[X] Close
JUST IN
  • BREAKING-NEWS மழையால் புதுக்கோட்டை மாவட்ட பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிப்பு
  • BREAKING-NEWS பாகிஸ்தானுக்கு இனி இந்திய தண்ணீர் கிடையாது: ஹரியானா தேர்தல் பரப்புரையில் பிரதமர் மோடி திட்டவட்டம்
  • BREAKING-NEWS உச்சநீதிமன்றத்தில் நடைபெற்று வரும் அயோத்தி வழக்கின் விசாரணை இன்றுடன் நிறைவு
  • BREAKING-NEWS கீழடியில் 5-ம் கட்ட ஆய்வுக்காக தோண்டப்பட்ட 54 குழிகள் இன்று மூடப்படுகின்றன
  • BREAKING-NEWS டாக்டர் எம்.ஜி.ஆர் நிகர்நிலை பல்கலைக்கழகம் சார்பில் முதல்வர் பழனிசாமிக்கு அக்டோபர் 20ம் தேதி கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்படுகிறது
  • BREAKING-NEWS பொதுத்துறை ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் 8.33%, கருணைத் தொகை 11.37% வழங்கப்படும் - தமிழக அரசு

விசாரணையை விரைந்து முடிக்க லஞ்சம்.. டி.எஸ்.பி. கைது

dsp-arrested-for-getting-corruption

வேலூரில் விசாரணையை விரைந்து முடிப்பதற்காக 50,000 ரூபாய் லஞ்சம் பெற்ற மாவட்ட நில அபகரிப்பு தடுப்புப் பிரிவு டிஎஸ்பியை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர்.

ஆற்காடு பகுதியைச் சேர்ந்த குமரேசன் தொடர்பான வழக்கை டிஎஸ்பி உஸ்மான் அலி விசாரணை நடத்தி வந்துள்ளார். இதனை விரைந்து முடிப்பதற்கு குமரேசனிடம் அவர் 50,000 ரூபாய் பெற்றபோது டி.எஸ்.பி. உஸ்மான் அலிகானை லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் கையும் களவுமாக கைது செய்தனர். கைதான டிஎஸ்பி உஸ்மான் அலிகானிடம் லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close