[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ரஹானே, பும்ரா மிரட்டல்: இந்திய அணி அபார வெற்றி!
  • BREAKING-NEWS உச்சநீதிமன்றத்தில் ப.சிதம்பரம் முன்ஜாமீன் மீதான வழக்கு இன்று விசாரணை
  • BREAKING-NEWS கேரளாவை பூர்வீகமாகக் கொண்ட பாக். அரசியல்வாதி காலமானார்
  • BREAKING-NEWS இடிக்கப்பட்ட அம்பேத்கர் சிலைக்கு பதிலாக புதிய சிலையை அமைத்த அரசு

முன்னாள் தலைமைச்செயலர் ராம மோகன ராவ் மருத்துவமனையில் அனுமதி

ramamohanarao-admitted-in-hospital

தமிழக முன்னாள் தலைமைச் செயலாளர் ராம மோகனராவ் திடீர் உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

ராம மோகன ராவ் போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையின் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.அவருக்கு மருத்துவர்கள் தொடர்ந்து சிகிச்சை அளித்து வருகின்றனர். முன்னதாக ராம மோகனராவின் வீட்டில் வருமான வரி சோதனை நடைபெற்ற நிலையில் அவருக்கு தற்போது உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. ராம மோகன ராவ் வீடு, அலுவலகம் மற்றும் அவரது மகன் விவேக் இல்லம், அலுவலகம் உள்ளிட்ட இடங்களில் 2 நாட்களாக சோதனை நடைபெற்றது. இந்த சோதனையில் முக்கிய ஆவணங்கள் கைபற்றப்பட்டுள்ளன.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close