[X] Close
JUST IN
  • BREAKING-NEWS டாக்டர் எம்.ஜி.ஆர் நிகர்நிலை பல்கலைக்கழகம் சார்பில் முதல்வர் பழனிசாமிக்கு அக்டோபர் 20ம் தேதி கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்படுகிறது
  • BREAKING-NEWS பொதுத்துறை ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் 8.33%, கருணைத் தொகை 11.37% வழங்கப்படும் - தமிழக அரசு
  • BREAKING-NEWS ராஜீவ்காந்தி கொலை குறித்து சீமான் பேசியது தொடர்பாக மாவட்ட தேர்தல் அதிகாரியிடம் விரிவான அறிக்கை கேட்டுள்ளார் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ
  • BREAKING-NEWS நீட் ஆள்மாறாட்ட வழக்கில் மாணவர் இர்பானின் காவலை அக்டோபர் 25 வரை நீட்டித்தது தேனி நீதிமன்றம்

வர்தா புயலால் 226 கோடி இழப்பு... 68,107 வீடுகள் சேதம்..!

226-crore-loss-by-vardah-storm-in-thiruvallur-district

வர்தா புயலினால் திருவள்ளூர் மாவட்டத்தில் 226 கோடி ரூபாய் அளவிற்கு சேதம் ஏற்பட்டுள்தாக திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் சுந்தரவல்லி கூறியுள்ளார்.

15 துறை அதிகாரிகள் கணக்கெடுப்பின் முடிவில் 226 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும், பாதிக்கப்பட்ட பகுதிகளில் பெரும்பாலும் மின்சாரம் மற்றும் குடிநீர் விநியோகம் சீரடைந்துள்ளதாகவும் திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார். தொற்று நோய் ஏற்படாமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் குறிப்பிட்டார். வர்தா புயலினால் இதுவரை மாவட்டம் முழுவதும் 68,107 வீடுகள் சேதமடைந்துள்ளதாகவும், 79 கால்நடைகள் மற்றும் 19,279 வாத்துகள் உயிரிழந்துள்ளது என்றும் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close