[X] Close
JUST IN
  • BREAKING-NEWS மூன்றாவது இருபது ஓவர் போட்டியில் வென்று தொடரைக் கைப்பற்றியது இந்திய அணி
  • BREAKING-NEWS குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவுக்கு எதிராக வடகிழக்கு மாநி‌லங்களில் வன்முறை
  • BREAKING-NEWS மாநிலங்களவையிலும் நிறைவேறியது குடியுரிமை சட்டத் திருத்த மசோதா
  • BREAKING-NEWS காஷ்மீர் சட்டப்பிரிவு நீக்கம், முத்தலாக் போலவே குடியுரிமை மசோதாவும் இஸ்லாமியர்களுக்கு எதிரானதல்ல - உள்துறை அமைச்சர் அமித்ஷா

ஜெயலலிதா நினைவிடத்தில் சின்னத்திரை சங்கத்தினர் அஞ்சலி

jayalalithaa-memorial-tribute-to-the-small-screen-actors-guild

சென்னை மெரினா கடற்கரையில் உள்ள மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா நினைவிடத்தில் சின்னத்திரை நடிகர்கள் சங்கம் சார்பாக அஞ்சலி செலுத்தப்பட்டது.

சென்னை கடற்கரை சாலையில் ஊர்வலமாக சென்ற சின்னத்திரை சங்க நி‌‌ர்வாகிகள்,எழுத்தாளர்கள், நடிகர்கள், இயக்குனர்கள், ஒளிப்பதிவாளர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் கூட்டமைப்பில் உள்ள நூற்றுக்கும் மேற்பட்டோர் ஜெயலலிதாவின் நினைவிடத்துக்கு வந்து மலர்தூவியும் மலர்வளையம் வைத்தும் அஞ்சலி செலுத்தினர்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close