[X] Close
JUST IN
  • BREAKING-NEWS கர்நாடகா: இன்று மாலை 6 மணிக்கு நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த கோரிய வழக்கு நாளைக்கு ஒத்திவைப்பு
  • BREAKING-NEWS தமிழகத்தில் பரவலாக 2 நாட்களுக்கு மழை நீடிக்கும் - சென்னை வானிலை ஆய்வு மையம்
  • BREAKING-NEWS சூரியனை ஆய்வு செய்ய அடுத்த ஆண்டு ஆதித்யா விண்கலம் அனுப்பப்படும் - இஸ்ரோ தலைவர் சிவன்
  • BREAKING-NEWS கர்நாடகாவில் திறந்து விடப்பட்ட காவிரி நீர் மேட்டூர் அணையை வந்தடைந்தது

கருணாநிதி நலமாக இருக்கிறார்... கனிமொழி தகவல்

karunanidhi-is-much-better-now-say-kanimozhi

திமுக தலைவர் கருணாநிதி நலமாக இருப்பதாக அவரது மகளும் திமுக எம்.பி.யுமான கனிமொழி தெரிவித்துள்ளார்.

தொண்டை மற்றும் நுரையீரல் தொற்றால் ஏற்பட்ட மூச்சுத்திணறல் காரணமாக திமுக தலைவர் கருணாநிதி நேற்று காவேரி மருத்துவமனையில் மீண்டும் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில், திமுக தலைவர் கருணாநிதி நலமாக இருப்பதாக அவரது மகளும் திமுக எம்பியுமான கனிமொழி கூறியுள்ளார். கருணாநிதியை சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்துவிட்டு திரும்பும்போது அவர் இதனைத் தெரிவித்தார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close