[X] Close
JUST IN
  • BREAKING-NEWS டாக்டர் எம்.ஜி.ஆர் நிகர்நிலை பல்கலைக்கழகம் சார்பில் முதல்வர் பழனிசாமிக்கு அக்டோபர் 20ம் தேதி கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்படுகிறது
  • BREAKING-NEWS பொதுத்துறை ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் 8.33%, கருணைத் தொகை 11.37% வழங்கப்படும் - தமிழக அரசு
  • BREAKING-NEWS ராஜீவ்காந்தி கொலை குறித்து சீமான் பேசியது தொடர்பாக மாவட்ட தேர்தல் அதிகாரியிடம் விரிவான அறிக்கை கேட்டுள்ளார் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ
  • BREAKING-NEWS நீட் ஆள்மாறாட்ட வழக்கில் மாணவர் இர்பானின் காவலை அக்டோபர் 25 வரை நீட்டித்தது தேனி நீதிமன்றம்

ஜெயலலிதா ‌சமாதியில் அஞ்சலி செலுத்த விடிய விடிய காத்திருந்த மக்கள்.. !

people-waiting-to-pay-tribute-to-jayalaltihaa

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் சமாதியில் அஞ்சலி செலுத்த இரவு 10 மணிக்கு மேல் அனுமதி மறுக்கப்பட்டதால் விடிய விடிய காத்திருந்த மக்கள் காலையில் அனுமதி கிடைத்தவுடன் வரிசையில் நின்று அஞ்சலி செலுத்தி செல்கின்றனர்.

சென்னை மெரினா கடற்கரையில் உள்ள மறைந்த மு‌தலமைச்சர் ஜெயலலிதாவின் சமாதியில் நேற்று இரண்டாவது நாளாகவும் பொதுமக்கள் கூட்டம் கூட்டமாக சென்று அஞ்சலி செலுத்தினர். ஆனால் ஜெயலலிதாவின் சமாதியில் இரவு 10 மணிக்கு மேல் அஞ்சலி செலுத்த அனுமதி மறுக்கப்பட்டது. இதனால் வெளியூர்களில் இருந்து வந்திருந்த கட்சித்தொண்டர்களும் நிர்வாகிகளும் பெரும் ஏமாற்றம் அடைந்தனர்.

எனவே, அவர்கள் விடிய விடிய அங்கு காத்திருந்து, காலையில் அனுமதி கிடைத்தவுடன் வரிசையில் நின்று அஞ்சலி செலுத்தி செல்கின்றனர். இதனிடையே, ஜெயலலிதாவிற்கு நினைவிடம் அமைப்பதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close