[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தமிழகம் மற்றும் புதுவையில் அடுத்த 3 நாட்களுக்கு பலத்த மழை பெய்ய வாய்ப்பு
  • BREAKING-NEWS நாங்குநேரி, விக்கிரவாண்டி பேரவை தொகுதிகளில் இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கியது
  • BREAKING-NEWS தொடர் மழை காரணமாக கன்னியாகுமரி மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை; சிவகங்கை மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை
  • BREAKING-NEWS கவுரவ டாக்டர் பட்டம் பெற்றார் முதலமைச்சர் பழனிசாமி

சென்னையில் இரவு முழுவதும் கொட்டித்தீர்த்த மழை..!

heavy-rain-across-tamil-nadu

சென்னை உள்பட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் நேற்று இரவிலிருந்தே பரவலாக மழை பெய்து வருகிறது.

தென்மேற்கு வங்கக் கடலில் மையம் கொண்டிருந்த நடா புயல், காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்து நேற்று அதிகாலை கரையை கடந்தது. இந்நிலையில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நேற்று பரவலாக மழை பெய்தது. சென்னையில் இரவு முழுக்க விட்டு விட்டு மழை கொட்டியது. இன்று காலையிலும் மீனம்பாக்கம், போரூர், மதுரவாயல் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்தது. இதனால் வாகனங்களில் செல்வோர் சிறிது சிரமத்திற்கு ஆளாகினர்.

இதே போன்று திருப்பூர், காஞ்சிபுரம், தஞ்சாவூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்தது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close