[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ராஜீவ்காந்தி குறித்த பேச்சை திரும்பப் பெறமாட்டேன் - சீமான்
  • BREAKING-NEWS தூத்துக்குடி எம்.பி. கனிமொழியின் வெற்றியை எதிர்த்து தமிழிசை தொடர்ந்த மனுவை வாபஸ் பெற உயர்நீதிமன்றம் அனுமதி
  • BREAKING-NEWS இரண்டாயிரம் ரூபாய் நோட்டுகள் அச்சிடுவதை நிறுத்தியது ரிசர்வ் வங்கி
  • BREAKING-NEWS ராஜீவ் காந்தி கொலை குறித்து சர்ச்சை பேச்சு.. சீமான் மீது வழக்குப்பதிவு
  • BREAKING-NEWS முதல்வர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு தேர்தல் களத்தில் நேருக்கு நேர் மோதத் தயாரா..? முதல்வருக்கு மு.க.ஸ்டாலின் சவால்
  • BREAKING-NEWS பிசிசிஐ தலைவராகிறார் கங்குலி... அனைத்து மாநில சங்கங்கள் ஏகமனதாக தேர்வு செய்கின்றனர்.

திருத்தணி முருகன் கோயிலில் இ-உண்டியல் சேவை தொடக்கம்

e-hundi-service-begins-in-thiruttani-murugan-temple

திருத்தணி முருகன் கோயிலில் இ-உண்டியல் சேவை தொடங்கப்பட்டுள்ளது.

திருவள்ளூவர் மாவட்டம் திருத்தணி முருகன் கோயிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். அவ்வாறு வரும் பக்தர்கள் தங்களால் முடிந்த காணிக்கைகளை உண்டியலில் செலுத்துவது வழக்கம். ஆனால் நாடெங்கும் உள்ள பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என பிரதமர் மோடி கடந்த மாதம் அறிவித்தார். இதனால் கோயிலில் உண்டியல் காணிக்கை குறைந்து காணப்பட்டது.

இந்நிலையில், பக்தர்கள் எளிமையாக காணிக்கையை செலுத்தும் வகையில் இ-உண்டியல் சேவை தொடங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் கார்டுகளை பயன்படுத்தி பக்தர்கள் தங்களது காணிக்கையை செலுத்த முடியும்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close