[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தமிழக சட்டப்பேரவைக் கூட்டம் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு
  • BREAKING-NEWS ஹைட்ரோகார்பன் திட்டத்தால் பாலைவனம் சோலைவனம் ஆகும்; சோலைவனம் பாலைவனம் ஆகாது - தமிழிசை
  • BREAKING-NEWS 6 மாநிலங்களுக்கு ஆளுநர்கள் நியமனம் - ஆனந்திபென் பட்டேல் உ.பிக்கு மாற்றம்
  • BREAKING-NEWS டெல்லி முன்னாள் முதல்வர் ஷீலா தீக்ஷித் காலமானார்

எதிர்கட்சிகளின் போராட்டம்... தமிழக-கேரள எல்லையில் போக்குவரத்து முடக்கம்

complete-bandh-in-kerala

ரூபாய் நோட்டு தடையை விலக்கிக் கொள்ள வலியுறுத்தி கேரளாவில் இடதுசாரி அமைப்புகளின் முழு கடையடைப்பு போராட்டம் காரணமாக தமிழக கேரள எல்லையில் போக்குவரத்து முற்றிலும் முடங்கியது.

இருப்பினும், ஐய்யப்ப பக்தர்களின் வாகனங்கள் மட்டும் கேரளாவிற்குள் வழக்கம் போல் அனுமதிக்கப்பட்டன. சுற்றுலா பயணிகளின் வசதிக்காக திருவனந்தபுரம் ரயில்வே நிலையத்திலிருந்து காவல் துறை வாகனங்கள் பிரத்யேகமாக இயக்கப்படுகின்றன. தமிழகத்திலிருந்து கேரளா செல்லும் பேருந்துகள் அனைத்தும் களியாக்காவிளை வரை மட்டுமே இயக்கப்படுகின்றன. கன்னியாகுமரியிலிருந்து கேரளா செல்லும் சுற்றுலா பயணிகள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்திலிருந்து செல்லும் சரக்கு வாகனங்கள் அனைத்தும் கேரள எல்லையிலேயே நிறுத்தப்பட்டுள்ளன.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close