[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தென்னாப்ரிக்காவுக்கு எதிரான 3வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் சதமடித்தார் ரோகித் ஷர்மா
  • BREAKING-NEWS காங்கிரஸ் அரசு முடக்கி வைத்திருந்த தேஜாஸ் போர் விமானம் பாதுகாப்பு படையில் சேவையாற்ற தயாராக உள்ளது - பிரதமர் மோடி
  • BREAKING-NEWS நாங்குநேரியில் பணப்பட்டுவாடா செய்ததாக இதுவரை 6 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன - நெல்லை ஆட்சியர்
  • BREAKING-NEWS தமிழகம், புதுச்சேரியில் 4 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம்
  • BREAKING-NEWS திருச்சி பஞ்சாப் நேஷனல் வங்கியில் கொள்ளையடித்த நகைகளை முருகன் கும்பல் உருக்கி விற்றது அம்பலம்

கருணாநிதியின் நலம் விசாரித்தார் பிரதமர் மோடி...கனிமொழி

modi-asked-karunanidhi-s-health-kanimozhi

திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நலம் குறித்து பிரதமர் நரேந்திர மோடி நலம் விசாரித்ததாக திமுக எம்பி கனிமொழி தெரிவித்தார்.

சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்‌ ‌இவ்வாறு கூறினார்.

திமுக தலைவர் கருணாநிதி கடந்த ஒருமாத காலமாக உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டிருந்தார். இதையடுத்து, திமுக தலைமைக் கழகம் சார்பாக வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பில், மருத்துவர்கள் அறிவுரையின் பேரில் கருணாநிதி ஓய்வில் இருப்பதால் பார்வையாளர்கள் நேரில் காண வருவதை தவிர்த்து ஒத்துழைப்பு நல்க வேண்டும் என கேட்டுக்கொள்ளப்பட்டது.

இந்த நிலையில் திமுக பொதுச்செயலாளர் அன்பழகன் நேற்று கருணாநிதியை நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். இதையடுத்து கருணாநிதியின் உடல்நலம் குறித்து பிரதமர் மோடி நலம் விசாரித்ததாக திமுக எம்பி கனிமொழி தெரிவித்துள்ளார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Related Tags : Dmk kanimozhi mp karunidhi modi
Advertisement:
Advertisement:
[X] Close