[X] Close
JUST IN
  • BREAKING-NEWS நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நவம்பர் 18ஆம் தேதி தொடங்கவுள்ளதாக தகவல்
  • BREAKING-NEWS என்னைக் கைது செய்தால் கவலைப்படமாட்டேன்; ஆனால் ராஜிவ்காந்தியை ஆதரித்தவர்களை நான் கைது செய்வேன் - சீமான்
  • BREAKING-NEWS கல்கி ஆசிரமத்துக்கு சொந்தமான இடங்களில் நடைபெற்ற சோதனையில் ரூ.20 கோடி பறிமுதல் - வருமானவரித்துறை
  • BREAKING-NEWS திருச்சி லலிதா ஜுவல்லரி நகைக்கொள்ளை வழக்கு: கொள்ளையன் முருகனை 8 நாட்கள் காவலில் வைத்து விசாரிக்க பெங்களூரு குற்றவியல் நீதிமன்றம் அனுமதி
  • BREAKING-NEWS கோவை பாரதியார் பல்கலைக்கழக துணை வேந்தராக பி.காளிராஜை நியமித்தார் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்
  • BREAKING-NEWS இனி வியாழக்கிழமை தோறும் டெங்கு ஒழிப்பு தினம் - சுகாதாரத்துறை
  • BREAKING-NEWS உச்சநீதிமன்றத்தில் நடைபெற்று வரும் அயோத்தி வழக்கின் விசாரணை இன்றுடன் நிறைவு

அரவக்குறிச்சியில் பரப்பரப்பு.... அதிமுக பூத் ஏஜென்டுகள் வெளியேற்றம்

aravakkurichi-booth-agents-discharge

அரவக்குறிச்சி தொகுதியில் உள்ள வாக்குச்சாவடியில் அதிமுக பூத் ஏஜென்டுகள் வெளியேற்றப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

பள்ளப்பட்டியில் உள்ள வாக்குச்சாவடி எண் 221, 231ல் இருந்த அதிமுக பூத் ஏஜென்டுகள் வெளியூரைச் சேர்ந்தவர்கள் என்று திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் புகார் தெரிவித்தன. இந்த புகாரை அடுத்து அதிமுக பூத் ஏஜென்டுகள் ஜோசப் மற்றும் கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் வெளியேற்றப்பட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close