[X] Close
JUST IN
  • BREAKING-NEWS மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ், தேசிய பங்குச்சந்தை குறியீட்டெண் நிஃப்டி ஏற்றம்
  • BREAKING-NEWS தூத்துக்குடியில் கனிமொழி பெற்ற வெற்றிக்கு எதிரான வழக்கை வாபஸ் பெறுவதாக உயர்நீதிமன்றத்தில் தமிழிசை தரப்பில் மனு தாக்கல்
  • BREAKING-NEWS தமிழகத்தில் இன்றும் மழை தொடரும் என வானிலை மையம் அறிவிப்பு
  • BREAKING-NEWS இடைத்தேர்தலில் போட்டியிடுவதற்காக விருப்பமனு அளித்தவர்களிடம் இன்று நேர்காணல் நடத்துகிறது அதிமுக
  • BREAKING-NEWS நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்புமனுத்தாக்கல் இன்று தொடங்குகிறது

கிருஷ்ணா நதிநீர் திறப்பு அதிகரிப்பு: ஜீரோ பாயிண்டிற்கு வராத தண்ணீர்

chennai-facing-water-crisis-krishna-water-when-reached-chennai

ஆந்திர விவசாயிகளின் தேவைக்காக கண்டலேறு அணையில் இருந்து திறந்து விடப்படும் கிருஷ்ணாநீரின் அளவு அதிகரிக்கப்பட்டுள்ளது. சென்னையின் குடிநீர் தேவைக்காக கடந்த மாதம் 10 ஆம் தேதி கிருஷ்ணா நீர் திறக்கப்பட்டது. சென்னைக்கு வரும் வழியிலேயே கால்வாயிலிருந்து தண்ணீரை மின் மோட்டார் மூலம் எடுத்து ஆந்திர விவசாயிகள் பயன்படுத்தி வந்தனர்.

இது தொடர்பாக புதியதலைமுறையில் செய்தி வெளியிடப்பட்ட பிறகு, கிருஷ்ணா நதிநீர் நிறுத்தப்பட்டது. ஆனால், விவசாயத்திற்கு தண்ணீர் திறக்க வேண்டும் ஆந்திர விவசாயிகள் வலியுறுத்தியதால் இம்மாதம் 9ஆம் தேதி மீண்டும் தண்ணீர் திறக்கப்பட்டது. தண்ணீர் திறக்கப்படும் அளவு 500 கனஅடியில் இருந்து ஆயிரத்து 500 கன அடியாக அதிகரிக்கப்பட்டாலும், தமிழக எல்லையான ஜூரோ பாயிண்டிற்கு தண்ணீர் ‌இன்னும் வந்து சேரவில்லை பொதுப்பணித் துறையினர் தெரிவித்துள்ளனர்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close