[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ராஜீவ்காந்தி குறித்த பேச்சை திரும்பப் பெறமாட்டேன் - சீமான்
  • BREAKING-NEWS தூத்துக்குடி எம்.பி. கனிமொழியின் வெற்றியை எதிர்த்து தமிழிசை தொடர்ந்த மனுவை வாபஸ் பெற உயர்நீதிமன்றம் அனுமதி
  • BREAKING-NEWS இரண்டாயிரம் ரூபாய் நோட்டுகள் அச்சிடுவதை நிறுத்தியது ரிசர்வ் வங்கி
  • BREAKING-NEWS ராஜீவ் காந்தி கொலை குறித்து சர்ச்சை பேச்சு.. சீமான் மீது வழக்குப்பதிவு
  • BREAKING-NEWS முதல்வர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு தேர்தல் களத்தில் நேருக்கு நேர் மோதத் தயாரா..? முதல்வருக்கு மு.க.ஸ்டாலின் சவால்
  • BREAKING-NEWS பிசிசிஐ தலைவராகிறார் கங்குலி... அனைத்து மாநில சங்கங்கள் ஏகமனதாக தேர்வு செய்கின்றனர்.

உரிய நேரத்தில் ரத்தம் வழங்காததால் தாய் சேய் உயிரிழப்பு?

mother-and-child-dead-in-trichy-government-hospital

திருச்சியில் இருப்பில் இருந்த ரத்தத்தை உரிய நேரத்தில் வழங்காததால், பிரசவத்தின் போது தாயும் சேயும் உயிரிழந்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

திருச்சி மாவட்டம் சோமரசம்பேட்டை அருகே நாச்சிக்குறிச்சியை சேர்ந்த முத்துவேல் என்பவரது மனைவி கவிதா. நிறைமாத கர்ப்பிணியான இவர் பிரசவத்திற்காக அங்குள்ள அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். ஆனால் அவருக்கு பெண்குழந்தை இறந்த நிலையியே பிறந்துள்ளது. கவிதாவின் உடல்நிலையும் மோசமாக இருந்ததால் அவரும் உயிரிழந்தார்.

இதனிடைய, இருப்பில் இருந்த ரத்தத்தை உரிய நேரத்தில் அளிக்காததால், தாயும், சேயும் இறக்க நேரிட்டதாக கவிதாவின் உறவினர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close