[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ஸ்டெர்லைட் ஆய்வுக்குழுவின் கருத்து கேட்பு கூட்டம்
  • BREAKING-NEWS மாலத்தீவில் எதிர்க்கட்சி வேட்பாளர் வெற்றி
  • BREAKING-NEWS தேர்தலுக்கு பின்பும் பாஜகவுடன் திமுக கூட்டணி வைக்காது: மு.க.ஸ்டாலின்
  • BREAKING-NEWS ‘கச்சா எண்ணெய் உற்பத்தியை உயர்த்த முடியாது’: சவுதி அரேபியா திட்டவட்டம்
  • BREAKING-NEWS ரஃபேல் விவகாரம்: ஊழல் ஒழிப்பு ஆணையத்தை இன்று அணுகுகிறது காங்கிரஸ்
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.85.99 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.78.26 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS செல்போனை திருடியதாக சிறுவன் அடித்துக்கொலை

மொஹரம் பண்டிகை வரும் 12ம் தேதி கடைபிடிக்கப்படும்: தமிழக அரசின் தலைமை ஹாஜி அறிவிப்பு

muharram-date-october-12-says-tamil-nadu-chief-haji

மொஹரம் வரும் 12ம் தேதி கடைபிடிக்கப்படும் என தமிழக அரசின் தலைமை ஹாஜி சலா‌ஹூதீன் முகமது அயூப் தெரிவித்துள்ளார். கடந்த 2ம் தேதி பிறை தெரிந்ததை அடுத்து 12ம் தேதி மொஹரம் அனுசரிக்கப்படும் என அவர் கூறியிருக்கிறார்.‌ நபிகள் நாயகத்தின் பேரன் ஹூசைன் அலி போரில் உயிர் துறந்த நாளை நினைவு கூரும் வகையில், இஸ்லாமியப் பெருமக்களால் துக்க தினமாக மொஹரம் அனுசரிக்கப்படுகிறது. ‌

இந்த நாளையொட்டி உலகம் முழுவதும் உள்ள இஸ்லாமியர்கள் தங்களை வருத்திக் கொள்ளும் வகையில் பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்துகின்றனர். மொஹரம் தினத்தன்று சன்னி பிரிவு இஸ்லாமியர்கள் நெருப்பில் இறங்கியும், ஷியா பிரிவு இஸ்லாமியர்கள் கத்தி போடும் நிகழ்ச்சியும் நடத்துவது வழக்கம்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close