[X] Close
JUST IN
  • BREAKING-NEWS 21 கி.மீ. வேகத்தில் நாகையை நெருங்கி வருகிறது கஜா புயல் - சென்னை வானிலை ஆய்வு மையம்
  • BREAKING-NEWS கடற்கரையில் உள்ளவர்களை கலைந்து செல்ல அறிவுறுத்துமாறு காவல்துறைக்கு பேரிடர் மேலாண்மைத் துறை உத்தரவு
  • BREAKING-NEWS ‘கஜா புயல்’... முன்னெச்சரிக்கை அடிப்படையில் தேவையான நடவடிக்கைகள் அரசு சார்பில் மேற்கொள்ளப்பட்டுள்ளன; மக்கள் அச்சமடைய வேண்டாம் - பேரிடர் மேலாண்மைத் துறை
  • BREAKING-NEWS தமிழகத்தில் கடலோர மாவட்டங்களில் 405 ஆம்புலன்ஸ்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன - தமிழக அரசு
  • BREAKING-NEWS கஜா புயலை எதிர்கொள்ள அவசர கால சேவை 108, மருந்து உதவி சேவை 104 தயார் நிலையில் உள்ளது - தமிழக அரசு
  • BREAKING-NEWS சந்திராயன் - 2 ஜனவரியில் ஜிஎஸ்எல்வி மார்க் 3 தொழில்நுட்ப ராக்கெட் மூலமே ஏவப்படும் - இஸ்ரோ தலைவர் சிவன்
  • BREAKING-NEWS ஜிசாட்-29 செயற்கைக்கோளுடன் விண்ணில் பாய்ந்தது ஜிஎஸ்எல்வி- மார்க் 3 ராக்கெட்

காவிரி பாசன பகுதியில் உயர்மட்ட தொழில்நுட்பக் குழு இன்று ஆய்வு

high-level-technical-committee-today-inspection-at-cauvery-irrigation-area

காவிரி பாசன பகுதி‌ளில் உயர்மட்ட தொழில்நுட்பக் குழு இன்று ஆய்வு நடத்த உள்ளது.

மத்திய நீர்வளத்துறை ஆணையர் ஜி.எஸ்.ஜா தலைமையிலான அதிகாரிகள் கொண்ட குழு இந்த ஆய்வை நடத்துகிறது. இக்குழுவில், கர்நாடகா, கேரளா மற்றும் புதுச்சேரி மாநில பிரதிநிதிகளுடன் தமிழகம் சார்பில் பொதுப்ப‌ணித் துறை முதன்மைச் செயலாளர் எஸ்.கே.பிரபாகர் மற்றும் காவிரித் தொழில்நுட்பக் குழுத் தலைவர் சுப்பிரமணியன் ஆகியோரும் இடம் பெற்றுள்ளனர்.

காவிரி பாசனப் பகுதிகளில் ஆய்வு நடத்த உச்சநீதிமன்றம் உத்தரவிட்டதையடுத்து, இந்த ஆய்வு நடத்தப்பட உள்ளது. இந்தக் குழு காவிரிப்படுகையின் உண்மைநிலையினை ஆய்வு செய்து அக்டோபர் 17-ம் தேதி உச்சநீதிமன்றத்தில் அறிக்கைத் தாக்கல் செய்யும்.

இதனிடையே, கர்நாடக அணை‌களில் இருந்து நீர் திறப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது‌. கிருஷ்ண ராஜசாகர் அணையிலிருந்து விநாடிக்கு ‌2 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறக்கப்பட்ட நிலையில் தற்போது அது 5,1‌00 கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. கபினி அணையிலிருந்து 2, 500 கன அடிநீர் திறப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close