[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ரயில் கொள்ளை வழக்கில் கைதான 5 கொள்ளையர்களுக்கு நவம்பர் 26ம் தேதி வரை காவல் நீட்டித்து சைதாப்பேட்டை நீதிமன்றம் உத்தரவு
  • BREAKING-NEWS தருமபுரி : பிளஸ்2 மாணவி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகி இறந்த வழக்கில் சதீஷ் என்பவர் நேற்று கைதுசெய்யப்பட்ட நிலையில் 2வது நபரான ரமேஷ் சேலம் நீதிமன்றத்தில் சரணடைந்தார்
  • BREAKING-NEWS மத்திய அமைச்சர் அனந்த்குமார் (59) உடல்நலக்குறைவால் காலமானார்
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.80.56 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.76.43 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS 3வது மற்றும் கடைசி டி-20 போட்டியில் இந்திய அணிக்கு 182 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது மேற்கு இந்திய தீவுகள் அணி
  • BREAKING-NEWS அடுத்த 24 மணி நேரத்தில் ‘கஜா’ தீவிர புயலாக மாறும் - சென்னை வானிலை ஆய்வு மையம்
  • BREAKING-NEWS இலங்கை சுதந்திர கட்சியில் இருந்து விலகி இலங்கை பொதுஜன முன்னணி கட்சியில் இணைந்தார் ராஜபக்ச; அவருடன் முன்னாள் எம்.பி.க்கள் 50 பேரும் இணைந்துள்ளனர்

காவிரியில் கர்நாடக நீர் திறப்பு எதிரொலி : மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு

mettur-dam-water-rise

கர்நாடக அணைகளில் இருந்து நீர் திறப்பு மற்றும் காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்த மழை காரணமாக மேட்டூர் அணைக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது.

நேற்று மாலை விநாடிக்கு 749 கன அடியாக அணையின் நீர்வரத்து இன்று காலை 4 ஆயிரத்து 13 கனஅடியாக அதிகரித்துள்ளது.‌ நேற்று முன்தினம் கர்நாடக அணைகளில் இருந்து திறந்து விடப்பட்ட 3,300 கன அடி நீர் மேட்டூர் அணையை வந்தடைந்ததன் காரணமாகவும் , காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் மழை பெய்தததாலும் மேட்டூர் அணைக்கான நீர் வரத்து அதிகரித்துள்ளது. காலை நிலவரப்படி மேட்டூர் அணையின் நீர் மட்டம் 74.65 அடியாகவும், நீர் இருப்பு 36.83 டிஎம்சியாகவும் உள்ளது.‌ அணையில் இருந்து விநாடிக்கு 12 ஆயிரம் கன அடி நீர் பாசனத்திற்காக திறக்கப்படுகிறது.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close