[X] Close
JUST IN
  • BREAKING-NEWS மூன்றாவது இருபது ஓவர் போட்டியில் வென்று தொடரைக் கைப்பற்றியது இந்திய அணி
  • BREAKING-NEWS குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவுக்கு எதிராக வடகிழக்கு மாநி‌லங்களில் வன்முறை
  • BREAKING-NEWS மாநிலங்களவையிலும் நிறைவேறியது குடியுரிமை சட்டத் திருத்த மசோதா
  • BREAKING-NEWS காஷ்மீர் சட்டப்பிரிவு நீக்கம், முத்தலாக் போலவே குடியுரிமை மசோதாவும் இஸ்லாமியர்களுக்கு எதிரானதல்ல - உள்துறை அமைச்சர் அமித்ஷா

சென்னை-கர்நாடகா ரயில் சேவையில் பாதிப்பில்லை: ரயில்வே நிர்வாகம் அறிவிப்பு

train-services-between-chennai-to-karnataka-is-no-problem

சென்னையிலிருந்து கர்நாடகாவிற்கு செல்லும் ரயில் சேவைகளில் பாதிப்பில்லை என ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.

காவிரி விவகாரம் தொடர்பாக இன்று கர்நாடகாவில் ரயில் மறியல் போராட்டம் நடைபெறுகிறது. அதனால் சென்னை சென்ட்ரலில் இருந்து கர்நாடகாவுக்கு இயக்கப்படும் ரயில் சேவைகள் பாதிக்கப்படலாம் என்ற அச்சம் நிலவி‌யது. ஆனால் இன்று காலை முதல் எந்த பாதிப்பும் இல்லாமல் ‌கர்நாடகாவுக்கு ரயில்கள் இயக்கப்படுகிறது எனவும் பயணிகள் எந்தவித அச்சமுமின்றி பயணிப்பதாக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர். அதேபோல், கர்நாடகாவிலிருந்து சென்னை வரும் ரயில்களின் சேவையிலும் பாதிப்பில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close