[X] Close
JUST IN
  • BREAKING-NEWS 10 ஆம் வகுப்பு மொழிப்பாடத் தேர்வை ஒரே தாளாக்கியதற்கு ஆசிரியர்கள் எதிர்ப்பு
  • BREAKING-NEWS ஆஷஸ் டெஸ்ட்: இங்கிலாந்து அணி 382 ரன்கள் முன்னிலை
  • BREAKING-NEWS “மிகமிக மோசமான அதிகாரிக்கு அண்ணா விருதா?” - பொன்.மாணிக்கவேல் கடிதம்
  • BREAKING-NEWS உயர்நீதிமன்ற இணையதளத்திலிருந்து நீதிபதி தஹில் ரமாணி புகைப்படம் நீக்கம்

கர்நாடகாவில் வன்முறை: தமிழகத்தைச் சேர்ந்த தொழில் நிறுவனங்களுக்கு ரூ.2000 கோடி இழப்பு

bengaluru-violence-rs-2000-crore-loss-in-tamil-nadu

கர்நாடகாவில் ஏற்பட்ட வன்முறையால் தமிழகத்தைச் சேர்ந்த தொழில்நிறுவனங்களுக்கு சுமார் 2,000 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டிருப்பதாக தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா தெரிவித்துள்ளார்.

இது உத்தேசமான மதிப்பீடுதான் என கூறியுள்ள அவர், நேரில் சென்று ஆய்வுசெய்த பின்னரே, தமிழகத்தைச் சேர்ந்த வணிக நிறுவனங்கள் மற்றும் வாகனங்களுக்கு ஏற்பட்ட முழுமையான இழப்பு பற்றி தெரியவரும் என்றும் தெரிவித்துள்ளார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close