[X] Close
JUST IN
  • BREAKING-NEWS மேகதாது அணை கட்டுவதற்கான கர்நாடகாவின் திட்ட அறிக்கையை நிராகரிக்க வேண்டும்; மேகதாதுவில் அணை கட்ட மத்திய அரசு சுற்றுச்சூழல் அனுமதியை வழங்கக் கூடாது - பிரதமருக்கு முதல்வர் பழனிசாமி கடிதம்
  • BREAKING-NEWS விங் கமாண்டர் அபிநந்தனுக்கு விருது வழங்குவதுடன், அவரது மீசையை ‘தேசிய மீசை’யாக அறிவிக்க வேண்டும் - மக்களவை காங்கிரஸ் குழு தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி மத்திய அரசுக்கு வலியுறுத்தல்
  • BREAKING-NEWS மக்களவை எம்.பி. சு.வெங்கடேசன், முன்னாள் எம்.பி. ஏ.ஜி.எஸ்.ராம்பாபு ஆகியோர் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனுடன் சந்திப்பு
  • BREAKING-NEWS மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்ஷங்கர், பாஜக செயல் தலைவர் ஜே.பி.நட்டா தலைமையில் முறைப்படி அக்கட்சியில் இணைந்தார்
  • BREAKING-NEWS தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரை ஜூன் 28 முதல் ஜூலை 30ம் தேதி வரை நடத்த முடிவு
  • BREAKING-NEWS நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வேண்டும்- மாநிலங்களவையில் திருச்சி சிவா கோரிக்கை
  • BREAKING-NEWS தமிழகத்திற்கு தரவேண்டிய நிலுவைத்தொகை ரூ.13,000 கோடியை மத்திய அரசு வழங்க வேண்டும்- மாநிலங்களவையில் அதிமுகவின் மைத்ரேயன் பேச்சு

சிறுவாணியின் குறுக்கே அணை கட்டும் திட்டம்: கேரள எல்லையோர மக்களும் எதிர்ப்பு

kerala-plans-dam-across-siruvani-river-kerala-people-opposition

சிறுவாணி ஆற்றின் குறுக்கே அணை கட்டும் கேரள அரசின் திட்டத்திற்கு கேரள மக்களே எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

அங்கு அணை கட்டப்பட்டால் கீழ் பகுதியில் ‌உள்ள தங்களுக்கு தண்ணீர் கிடைக்காது என, கேரளாவைச் சேர்ந்த சுண்டவலம், கோட்டமலை, மூச்சுக்கடவு பகுதி மக்கள் தெரிவித்தனர். குடிநீர் தேவைக்கும், வி‌வசாயத்திற்கு சிறுவாணி ஆற்று நீரையே பயன்படுத்தி வரும் நிலையில், அணை கட்டப்பட்டால் தங்களது வாழ்வாதாரம் முற்றிலுமாக பாதிக்கப்படும் என்று அவர்கள் கூறுகின்றனர். இத்திட்டத்தின் மூலம் 450 மீட்டர் நீளமும், 51 மீட்டர் உயரமும் கொண்ட அணை கட்டப்பட்டு, ஆண்டுக்கு 4 புள்ளி 5 டிஎம்சி தண்ணீர் கேரளாவுக்கு திருப்பிவிட முடிவு செய்யப்பட்டுள்ளது.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close