[X] Close
JUST IN
  • BREAKING-NEWS பிரதமர் மோடியும், அவரது சகாக்களும் மீண்டும் ஆட்சிக்கு வர முடியாது - திருச்சியில் விசிகவின் தேசம் பாதுகோப்போம் மாநாட்டில் வைகோ பேச்சு
  • BREAKING-NEWS நாடாளுமன்ற தேர்தலுக்கு பின் மலரப்போகின்ற அரசு மாநில சுயாட்சியை உறுதி செய்யும் அரசாக அமையும் - திருச்சியில் விசிகவின் தேசம் பாதுகோப்போம் மாநாட்டில் வைகோ பேச்சு
  • BREAKING-NEWS ஜாக்டோ-ஜியோ போராட்டத்தில் பங்கேற்றுள்ள ஆசிரியர்கள் உடனடியாகவோ அல்லது ஜன.25க்குள் பணிக்கு திரும்ப சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
  • BREAKING-NEWS காங்கிரஸ் பொதுச்செயலாளர் பதவிக்கு ப்ரியங்கா காந்தி தகுதியானவர்தான் - திருமாவளவன்
  • BREAKING-NEWS கோடநாடு கொலை, கொள்ளை விவகாரத்தில் தன் மீது களங்கம் ஏற்படுத்தியதாக கூறி பத்திரிகையாளர் மேத்யூ சாமுவேல் மீது முதலமைச்சர் பழனிசாமி தரப்பில் ரூ.1.10 கோடி கேட்டு உயர்நீதிமன்றத்தில் மானநஷ்ட வழக்கு
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 73.99 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 69.62 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS மேகதாது அணை விவகாரத்தில் மத்திய அரசுக்கு தமிழக அரசு அழுத்தம் தர வேண்டும்; மேகதாது அணை கட்டுவதற்கு உச்சநீதிமன்றத்தில் உடனடியாக தடை பெற வேண்டும் - மு.க.ஸ்டாலின்

ஒலிம்பிக்கில் அமெரிக்க வீராங்கனை கேட்டி லெடேக்கி உலக சாதனை

amercan-swimer-ledecky-sets-world-record-in-rio-olympic

ரியோ ஒலிம்பிக்கில் அமெரிக்க நீச்சல் வீராங்கனை கேட்டி லெடேக்கி , 800 மீட்டர் ஃப்ரீஸ்டைல் நீச்சல் பந்தயத்தில் உலக சாதனை படைத்துள்ளார்.

19 வயதான லெடேக்கி 800 மீட்டர் நீச்சல் பந்தயத்தில் 8 நிமிடங்கள் பூஜியம் 4 புள்ளி ஏழு ஒன்பது வினாடிகளில் எட்டி புதிய சாதனையை படைத்துள்ளார். முன்னதாக பிரிட்டன் வீராங்கனை ரெபேக்கா அட்லிங்டன் , 2008ஆம் ஆண்டு பெய்ஜிங் ஒலிம்பிக்கில் 8 நிமிடம் 14.10 வினாடிகளில் இலக்கை எட்டியதே சாதனையாக இருந்தது.

ரியோ ஒலிம்பிக்கில் கேட்டி லெடேக்கி 4 தங்கப்பதக்கம் மற்றும் ஒரு வெள்ளிப் பதக்கத்தை வென்றுள்ளார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close