[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ‘பிகில்’ சிறப்புக் காட்சிக்கு அனுமதி கேட்டு தமிழக அரசுக்கு கடிதம்
  • BREAKING-NEWS தமிழகத்தில் 6 புதிய மருத்துவக் கல்லூரிகள் தொடங்க மத்திய அரசு ஒப்புதல்
  • BREAKING-NEWS சென்னையில் பத்தாயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கியதாக காவல் ஆய்வாளர் கைது
  • BREAKING-NEWS தீபாவளிக்காக சென்னையில் 24 மணி நேரமும் மாநகரப் பேருந்துகள் இயங்கும் : போக்குவரத்து துறை

சச்சினுக்கு காலில் அறுவை சிகிச்சை: ஓய்வுக்கு பின்னரும் காயம் என வேதனை

batting-maestro-sachin-tendulkar-undergoes-knee-surgery

முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கருக்கு கால் மூட்டில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. லண்டனில் நடைபெற்ற அறுவை சிகிச்சைக்குப் பின்னர் அதன் புகைப்படத்தை தனது முகநூல் பக்கத்தில் சச்சின் பதிவிட்டுள்ளார். இடது காலில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது.

ஓய்வுக்குப் பின்னரும் காயங்கள் ஏற்பட்டு வருவதாக குறிப்பிட்டுள்ள சச்சின், விரைவில் குணமடைந்து உற்சாகப்படுத்த காத்திருப்பதாக தனது ரசிகர்களுக்கு முகநூலில் செய்தி அனுப்பியுள்ளார். சச்சின் பதிவிட்டுள்ள புகைப்படத்தை 17 ஆயிரம் ரசிகர்கள் வருத்தம் தெரிவித்துள்ளனர்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close