[X] Close
JUST IN
  • BREAKING-NEWS சமூக நீதியை நிலைநாட்டுவதில் அதிமுக அரசு தோற்றுவிட்டது: திமுக தலைவர் ஸ்டாலின் கண்டனம்
  • BREAKING-NEWS முதலமைச்சர் பழனிசாமி தலைமையில் நாளை மறுநாள் தமிழக அமைச்சரவைக் கூட்டம்
  • BREAKING-NEWS நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத் தொடர் நாளை தொடக்கம்: ஒத்துழைப்பு அளிக்க அனைத்துக் கட்சிகளுக்கு அரசு வேண்டுகோள்
  • BREAKING-NEWS குன்னூரில் பலத்த மழை காரணமாக கடும் வெள்ளப்பெருக்கு: மக்கள் தவிப்பு

“ரஜினியிடம் ஒரு ஈர்ப்பை உணர்ந்தேன்” - மகிழ்ச்சியில் ஹேமங் பதானி

indian-cricketer-hemang-badani-meets-super-star-rajinikanth

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் ஹேமங் பதானி, நடிகர் ரஜினி காந்துடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

இந்திய அணியின் முன்னாள் வீரரான ஹேமங் பதானி ரஜினி காந்தின் தீவிர ரசிகர். இவர் தன்னுடைய ட்விட்டரில், “ரஜினியிடம் அந்த ஈர்ப்பு தன்மையை உணர்ந்தேன். அவரிடம் ஏதோ சிறப்பு உள்ளது. அவரைப் பார்க்கும் போது அந்த வியப்பு இருந்தது. ரஜினிகாந்த் உடனான அந்த இரண்டு நிமிடங்கள், என் வாழ்வில் சந்தோஷமான தருணங்கள். ரசிகனின் அந்தத் தருணம் மீண்டும் நிகழ்ந்துள்ளது. 

என்னுடைய அறைக்கு நான் அப்போது திரும்பிக் கொண்டிருந்தேன். லிப்ட் கதவு திறந்த உடன் எனக்கு ஆச்சர்யம் காத்திருந்தது. அவர் லிப்ட் உள்ளே இருந்தார். அவர் எளிமையான மனிதர் என்பதை பலரும் சொல்லியிருக்கிறார்கள். அதனை நேரடியாக  பார்த்தேன்” என குறிப்பிட்டுள்ளார். 

 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close