[X] Close
JUST IN
  • BREAKING-NEWS இனி வியாழக்கிழமை தோறும் டெங்கு ஒழிப்பு தினம் - சுகாதாரத்துறை
  • BREAKING-NEWS மழையால் புதுக்கோட்டை மாவட்ட பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிப்பு
  • BREAKING-NEWS பாகிஸ்தானுக்கு இனி இந்திய தண்ணீர் கிடையாது: ஹரியானா தேர்தல் பரப்புரையில் பிரதமர் மோடி திட்டவட்டம்
  • BREAKING-NEWS உச்சநீதிமன்றத்தில் நடைபெற்று வரும் அயோத்தி வழக்கின் விசாரணை இன்றுடன் நிறைவு
  • BREAKING-NEWS கீழடியில் 5-ம் கட்ட ஆய்வுக்காக தோண்டப்பட்ட 54 குழிகள் இன்று மூடப்படுகின்றன
  • BREAKING-NEWS டாக்டர் எம்.ஜி.ஆர் நிகர்நிலை பல்கலைக்கழகம் சார்பில் முதல்வர் பழனிசாமிக்கு அக்டோபர் 20ம் தேதி கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்படுகிறது

அரையிறுதியில் எந்த அணியுடன் இந்தியா மோதும்?

world-cup-2019-india-s-semifinal-opponents-confirmed

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் அரையிறுதியில் எந்தெந்த அணிகள் யாருடன் மோதுவுள்ளன என்பது முடிவாகியுள்ளது.

உலகக் கோப்பை தொடரில், லீக் சுற்றுப் போட்டிகள் நேற்றுடன் முடிவடைந்தன. அரையிறுதி போட்டியில், புள்ளிப் பட்டி யலில் முதலிடத்தை பிடிக்கும் அணி, நான்காவது இடத்தில் உள்ள அணியுடனும், 2-வது இடத்தில் உள்ள அணி, 3-வது இடத்தில் இருக்கும் அணியுடனும் மோத வேண்டும். 

இந்திய அணி, 13 புள்ளிகளுடன் 2-வது இடத்தில் இருந்தது. நேற்று நடந்த தனது கடைசி லீக்கில் இலங்கையை வீழ்த்தியதால் 15 புள்ளிகளுடன் முதலிடத்துக்கு முன்னேறியது.  இதே போல 14 புள்ளிகளுடன் முதலிடத்தில் இருந்த ஆஸ்திரேலிய அணி, தனது கடைசி லீக்கில் தென்னாப்பிரிக்காவுடன் நேற்று மோதியது. இதில் தோல்வியடைந்ததால், புள்ளிப்பட்டியலில் இரண் டாவது இடத்துக்குத் தள்ளப்பட்டது.

இதனால் முதல் இடத்தில் இருக்கும் இந்திய அணி, நான்காவது இடத்தில் இருக்கும் நியூசிலாந்து அணியுடன் அரையிறுதியி ல் மோதுகிறது. மான்செஸ்டரில் வரும் செவ்வாய்க்கிழமை (9 ஆம் தேதி) இந்தப் போட்டி நடக்கிறது. 

இரண்டாவது அரையிறுதியில் இரண்டாம் இடத்தில் உள்ள ஆஸ்திரேலிய அணியும், மூன்றாம் இடத்தில் உள்ள இங்கிலாந்து அணியும் மோதுகின்றன. இந்தப் போட்டி, வியாழக்கிழமை (11 ஆம் தேதி) பர்மிங்காமில் நடைபெறுகிறது.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close