[X] Close
JUST IN
  • BREAKING-NEWS உளவு பார்த்த புகாரில் கைது செய்யப்பட்டு பாகிஸ்தான் சிறையில் உள்ள குல்பூஷண்ஜாதவ் விவகாரத்தில் இந்தியாவிற்கு சாதகமான தீர்ப்பு: சாதகமான தீர்ப்பு வந்துள்ளதால்,அவரை பாகிஸ்தான் தூக்கிலிட முடியாது;பாகிஸ்தான் தனதுதீர்ப்பை மறுபரிசீலனை செய்யவேண்டும் -சர்வதேச நீதிமன்றம்
  • BREAKING-NEWS இந்த ஆண்டு ரூ.600 கோடி செலவில் 2 ஆயிரம் புதிய பேருந்துகள் வாங்கப்படும் - முதல்வர் பழனிசாமி அறிவிப்பு
  • BREAKING-NEWS தமிழகம், புதுச்சேரியில் 2 நாட்களுக்கு மிதமான மழைபெய்ய வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம்
  • BREAKING-NEWS ஹைட்ரோ கார்பன், நியூட்ரினோ போன்ற அனைத்து திட்டங்களுமே வளர்ச்சிக்கான திட்டம் - தமிழிசை சவுந்தரராஜன்
  • BREAKING-NEWS அண்ணா பல்கலைக்கழக கல்விக் கட்டணம் உயர்வு : அட்டவணை வெளியீடு
  • BREAKING-NEWS ”உள்ளாட்சித் தேர்தலுக்கான அறிவிப்பு அக்டோபரில் வெளியாகும்” - மாநில தேர்தல் ஆணையம்
  • BREAKING-NEWS கர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்திற்கு காவிரி நீர் திறப்பு

டாஸ் வென்றது பாகிஸ்தான் : தென்னாப்பிரிக்கா பந்துவீச்சு

pakistan-vs-south-africa-match-30-pakistan-opt-to-bat

தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான உலகக் கோப்பை போட்டியில் பாகிஸ்தான் டாஸ் வென்றது.

உலகக் கோப்பை தொடரின் 30வது லீக் போட்டி பாகிஸ்தான் மற்றும் தென்னாப்பிரிக்க அணிகளுக்கு இடையே இன்று நடைபெறுகிறது. லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெறும் இப்போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்ய முடிவுசெய்துள்ளது. புள்ளிகள் பட்டியலில் பாகிஸ்தான் அணி 5 போட்டிகளில் ஒன்றில் மட்டும் வென்று 9வது இடத்தில் உள்ளது. இதனால் இந்தப் போட்டியில் வென்று பட்டியலில் முன்னேற வேண்டும் என்ற முனைப்பில் உள்ளது.

இதேபோன்று தென்னாப்பிரிக்க அணியும் 6 போட்டிகளில் ஒன்றை மட்டும் வென்று 8வது இடத்தில் இருப்பதால், அவர்களும் போட்டியை வென்று முன்னேற்றம் அடையும் தீவிரத்தில் உள்ளனர். பாகிஸ்தான் அணியின் ஹசன் அலிக்கு பதிலாக ஷாஹின் அஃப்ரிதி சேர்க்கப்பட்டுள்ளார். 
 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close