[X] Close
JUST IN
  • BREAKING-NEWS சந்திரயான்-2 விண்கலம் செப்.7 ஆம் தேதி நிலவில் தரையிறங்குகிறது - இஸ்ரோ
  • BREAKING-NEWS கர்நாடக அணைகளில் இருந்து காவிரியில் உபரிநீர் திறப்பு வினாடிக்கு 34,000 கன அடியாக அதிகரிப்பு
  • BREAKING-NEWS தமிழகத்தில் ஆவின் பால் விலை லிட்டருக்கு ரூ.6 உயர்வு - தமிழக அரசு
  • BREAKING-NEWS ஆகஸ்ட் 21 முதல் தனியார் தண்ணீர் லாரிகள் வேலை நிறுத்தம்
  • BREAKING-NEWS சாதி, மத அடையாளங்களுடன் மாணவர்கள் வந்தால் நடவடிக்கை- செங்கோட்டையன்

ஐபிஎல் கிரிக்கெட்: தோனியின் அதிரடி ஆட்டத்தால் வெற்றி பெற்ற புனே அணி

ipl-cricket-pune-beat-kings-xi-punjab

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில், பஞ்சாப் அணிக்கு எதிரான ஆட்டத்தில் புனே அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அந்த அணிக் கேப்டன் தோனி கடைசி ஓவரில் 22 ரன்கள் விளாசி வெற்றியை தேடித்தந்தார்.

விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் அணி, 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 172 ரன்கள் எடுத்தது. 173 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய புனே அணி, தோனியின் சிறப்பான ஆட்டத்தால் கடைசி பந்தில் வெற்றியை பெற்றது

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close