[X] Close
JUST IN
  • BREAKING-NEWS கர்நாடக சட்டப்பேரவையில் நாளை நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற வாய்ப்பு இல்லை - கர்நாடக காங்கிரஸ் தலைவர் தினேஷ் குண்டுராவ்
  • BREAKING-NEWS விளம்பரத்திற்காக இல்லாமல் சமூக பணி பண்ணலாம். நிஜ வாழ்வில் 4 பேருக்காவது பயன்படும்படி இருப்பேன் - நடிகர் சூர்யா
  • BREAKING-NEWS தமிழ்நாடு திரைப்பட இயக்குநர் சங்கத்தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட ஆர்.கே.செல்வமணி வெற்றி
  • BREAKING-NEWS இந்தோனேஷியா ஓபன் பேட்மிண்டன்: வெள்ளிப்பதக்கம் வென்றார் சிந்து
  • BREAKING-NEWS ''அதிமுகவின் உண்மையான தொண்டர்கள் திமுகவில் இணைய வேண்டும்'' - திமுக தலைவர் ஸ்டாலின்

பிசிசிஐ தலைவர் தேர்தலுக்கு எதிரான வழக்கை அவசர வழக்காக விசாரிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு

supreme-court-refuses-to-stay-bcci-elections

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத் தலைவர் பதவிக்கான தேர்தலுக்கு தடை விதிக்கக் கோரி உச்சநீதிமன்றத்தில் பீகார் கிரிக்கெட் சங்கம் வழக்கு தொடர்ந்துள்ளது.

லோதா கமிட்டியின் அறிக்கையில் குற்றம்சாட்டப்பட்ட நபர்கள் தேர்தலில் போட்டியிட தடை விதிக்க வேண்டும் என்றும் அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த மனுவை, அவசர வழக்காகக் கருதி விசாரிக்க முடியாது என உச்சநீதிமன்றம் மறுத்துவிட்டது.

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரிய தலைவரை தேர்வு செய்வதற்கான தேர்தல் வரும் 22ஆம் தேதி மும்பையில் நடைபெறவுள்ளது. பிசிசிஐ தலைவர் பதவியில் இருந்து சஷாங்க் மனோகர் விலகியதைத் தொடர்ந்து, புதிய தலைவரைத் தேர்வு செய்வதற்கான தேர்தல் நடைபெறவுள்ளது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close