[X] Close
JUST IN
  • BREAKING-NEWS இரண்டாக உடைந்தது கொள்ளிடம் பாலம்
  • BREAKING-NEWS கேரள வெள்ளச்சேதத்தை தேசியப் பேரிடராக அறிவிக்க வேண்டும்- ராகுல்
  • BREAKING-NEWS 18-வது ஆசிய விளையாட்டு போட்டி இன்று தொடங்குகிறது
  • BREAKING-NEWS பாகிஸ்தான் பிரதமராக தெஹ்ரிக்-இ-இன்சாஃப் கட்சித் தலைவர் இம்ரான்கான் தேர்வு செய்யப்பட்டுள்ளார்
  • BREAKING-NEWS கேரளாவில் கனமழை, வெள்ளம், நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 324ஆக உயர்வு
  • BREAKING-NEWS டெல்லி ஸ்மிருதி ஸ்தலில் முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் உடல் அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது
  • BREAKING-NEWS வெள்ளப் பெருக்கு பாதிப்பு: தமிழகத்தில் ஆங்காங்கே போக்குவரத்து துண்டிப்பு

மனைவி அனுஷ்காவுக்கு கோலி பாராட்டு

virat-kohli-wishes-his-wife-anushka-sharma-for-during-practice

தனது மனைவி அனுஷ்கா ஷர்மாவை விராட் கோலி பாராட்டியுள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி தனது உடலை உடற்பயிற்சிகள் மேற்கொண்டு கட்டுக்கோப்பாக பராமரித்து வருகிறார். அண்மையில் அவர் உடல்பயிற்சி செய்யும் வீடியோ ஒன்றை வெளியிட்டு, இந்தியப் பிரதமர் மோடிக்கு சவால் விடுத்திருந்தார். அந்த சவாலுக்கு மோடியும் தயார் என பதில் அளித்திருந்தார். இந்த விஷயம் இந்திய அளவில் பேசப்பட்டது. இந்நிலையில் மனைவி அனுஷ்கா ஷர்மாவுடன் சேர்ந்து பயிற்சி மேற்கொண்ட வீடியோவை வெளியிட்டுள்ளார். கோலி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.

உடலை கட்டுக்கோப்பாக வைத்துக்கொள்ள உதவும் கார்டியோ உடற்பயிற்சியை தன்னைவிட தனது மனைவி‌ அனுஷ்கா ஷர்மா நீண்ட நேரம் செய்வதாக கோலி பாராட்டு தெரிவித்துள்ளார்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close