[X] Close
JUST IN
  • BREAKING-NEWS இலங்கை குண்டு வெடிப்பில் பலியானவர்களின் எண்ணிக்கை 140 ஆக உயர்வு
  • BREAKING-NEWS மதுரையில் வாக்குப்பதிவு இயந்திரம் உள்ள அறைக்குள் நுழைந்த பெண் வட்டாட்சியர் சம்பூர்ணம் சஸ்பெண்ட்
  • BREAKING-NEWS பொறியியல் படிப்பிற்கான கலந்தாய்வு அட்டவணை வெளியீடு; பொதுப்பிரிவினருக்கான கலந்தாய்வு ஜூலை 3ம் தேதி தொடங்குகிறது
  • BREAKING-NEWS பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட 8 வாக்குச்சாவடிகளில் மறுவாக்குப்பதிவு நடத்த தேர்தல் ஆணையத்துக்கு தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ பரிந்துரை
  • BREAKING-NEWS திருச்சி அருகே கோயில் திருவிழா கூட்ட நெரிசலில் சிக்கி 7 பேர் பலி

வெற்றிப் பாதைக்கு திரும்புமா மும்பை?

mi-vs-srh-at-mumbai-kane-williamson-and-co-look-to-bounce-back-to-winning-ways

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெறும் போட்டியில் மும்பை இண்டியன்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. 

மும்பை வான்கடே மைதானத்தில் இரவு 8 மணிக்கு போட்டி தொடங்குகிறது. நடப்பு சீசனில் இவ்விரு அணிகள் இடையே‌ கடந்த 12ஆம் தேதி நடந்த போட்டியில் ஹைதராபாத் அணி வெற்றி பெற்றது. 5 போட்டிகளில் விளையாடியுள்ள நடப்புச் சாம்பியனான மும்பை அணி, ஒன்றில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. முதல் 3 போட்டிகளில் தொடர்ந்து வெற்றியை வசமாக்கியிருந்த ஹைதராபாத் அணி, கடைசியாக விளையாடிய 2 ஆட்டங்களில் தோல்வியை சந்தித்தது. மீண்டும் வெற்றிப் பாதைக்கு திரும்பும் முனைப்பில் மும்பை மற்றும் ஹைதராபாத் அணி வீரர்கள் பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close