[X] Close
JUST IN
  • BREAKING-NEWS வவ்வால்களால் நிஃபா வைரஸ் வரவில்லை- ஆய்வு முடிவில் விளக்கம்
  • BREAKING-NEWS முதலமைச்சர் உத்தரவின்படி ஆலைக்கான மின்சாரம், குடிநீர் இணைப்புகள் துண்டிப்பு: தூத்துக்குடி ஆட்சியர் சந்தீப் நந்தூரி
  • BREAKING-NEWS சிபிஎஸ்இ 12ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியீடு
  • BREAKING-NEWS ஸ்டெர்லைட் ஆலையை நிர்வகிக்கும் வேதாந்தா குழும நிறுவனங்களை லண்டன் பங்குச்சந்தையிலிருந்து விலக்கிவைக்க வேண்டும் - பிரிட்டன் எதிர்க்கட்சி
  • BREAKING-NEWS தமிழகத்தை தனது கட்டுப்பாட்டில் கொண்டு வர பிரதமர் மோடி சதித்திட்டம் தீட்டுகிறார் - திருமாவளவன்
  • BREAKING-NEWS உத்வேகம், அர்ப்பணிப்புடன் மத்திய பாஜக அரசு 5ஆவது ஆண்டில் தொடர்ந்து செயல்படும் - பிரதமர் மோடி
  • BREAKING-NEWS தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தை கண்டித்து மே 28ஆம் தேதி தேமுதிக சார்பில் அனைத்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் கண்டன ஆர்ப்பாட்டம் - விஜயகாந்த்

தென்னாப்பிரிக்க அணியில் உட்கார வைக்கப்பட்ட லுங்கி!

indvssa-1st-odi-lungisani-ngidi-not-selected-in-sa-team-11-players

தென்னாப்பிரிக்க அணியின் 11 பேரில் லுங்கிசனி கிடி தேர்வு செய்யப்படவில்லை.

இந்தியா-தென்னாப்பிரிக்க அணிகள் இடையே முதல் ஒருநாள் போட்டி டர்பனில் உள்ள கிங்ஸ்மேட் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா முதலில் பேட்டிங்கை தேர்வு செய்து விளையாடி வருகிறது. தற்போது அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான டி காக்(10) மற்றும் அம்லா(7) ஆகியோர் களத்தில் விளையாடி வருகின்றனர். 4.1 ஓவர்கள் முடிவடைந்த நிலையில், தென்னாப்பிரிக்கா 17 ரன்கள் எடுத்துள்ளது.

அந்த அணியில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இளம் பந்துவீச்சாளரான லுங்கிசனி கிடி இந்த ஆட்டத்தின் 11 வீரர்களின் ஒருவராக தேர்வு செய்யப்படவில்லை. அந்த அணியில் அம்லா, டி காக், டு ப்ளெஸிஸ், எய்டன் மார்க்ரம், ஜெபி டுமினி, டேவில் மில்லர், க்ரிஷ் மோரிஷ், அண்டிலி, ரபாடா, மோர்னே மார்கல், இம்ரான் தகிர் ஆகியோர் இடம்பிடித்துள்ளனர். நடந்து முடிந்த டெஸ்ட் தொடரில் 4 முறை கோலி விக்கெட்டை லுங்கி வீழ்த்தியது குறிப்பிடத்தக்கது.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close