[X] Close
JUST IN
 • BREAKING-NEWS சிவகாசியில் பட்டாசு உற்பத்தியாளர்கள் தொடர்ந்து 24வது நாளாக காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டம்
 • BREAKING-NEWS டெல்லியில் இன்று காலை 10 மணிக்கு நடைபெறும் பட்ஜெட்டுக்கு முந்தைய கூட்டத்தில் ஓபிஎஸ் பங்கேற்கிறார்
 • BREAKING-NEWS கவிஞர் வைரமுத்து மன்னிப்பு கேட்க வேண்டும் என வலியுறுத்தி 2வது நாளாக ஸ்ரீவில்லிபுத்தூரில் தொடர் உண்ணாவிரத போராட்டம்
 • BREAKING-NEWS 2016 டிசம்பர் 4ஆம் தேதி மாலை 5.15 மணிக்கே ஜெயலலிதா இறந்துவிட்டார் - திவாகரன்
 • BREAKING-NEWS கமலுடன் கூட்டணி வைப்பது பற்றி காலம்தான் பதில் சொல்லும் - ரஜினிகாந்த்
 • BREAKING-NEWS இந்திய அணிக்கு எதிரான 2ஆவது டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது தென்னாப்ரிக்க அணி
 • BREAKING-NEWS கூடுதல் பணி செய்ய போக்குவரத்து தொழிலாளர்களை கட்டாயப்படுத்துதல், விடுமுறை தர மறுப்பதற்கு விஜயகாந்த் கண்டனம்
 • BREAKING-NEWS சுகோய் போர் விமானத்தில் பறந்த அனுபவம் மறக்க முடியாதது - பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன்
 • BREAKING-NEWS டெல்லி மருத்துவக்கல்லூரியில் தமிழ் மாணவர் சரத்பிரபுவின் மரணம் அதிர்ச்சி அளிக்கிறது - பா.ரஞ்சித்
 • BREAKING-NEWS இதுவரை ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள அனைத்து விதமான ரூ.10 நாணயங்களும் செல்லும் - ரிசர்வ் வங்கி
 • BREAKING-NEWS இன்ஸ்பெக்டர் பெரிய பாண்டியனை சுடவில்லை என ராஜஸ்தான் கொள்ளையன் நாதூராம் வாக்குமூலம்
 • BREAKING-NEWS அரசாங்கம் என்பது அனைத்து மதங்களுக்கும் சமமான ஒரு அரசாக இருக்க வேண்டும்- விஜயகாந்த்
 • BREAKING-NEWS எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவிற்கு பிரதமரின் வருகையை உறுதி செய்ய டெல்லி செல்கிறார் ஓபிஎஸ்
 • BREAKING-NEWS டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் திருப்பூர் மாணவர் சரத்பிரபு கழிவறையில் சடலமாக கண்டெடுப்பு
விளையாட்டு 02 Jan, 2018 12:58 PM

நண்பர்களுக்கு தானே சமைத்து விருந்தளித்த சச்சின்: வைரலாகும் வீடியோ

viral-video-of-sachin

புத்தாண்டையொட்டி தனது நண்பர்களுக்கு விருந்து கொடுக்க சச்சின் டெண்டுல்கர் தன் கையோலே உணவு சமைக்கும் வீடியோ காட்சிகள் தற்போது வெளியாகி உள்ளன.

உலகம் முழுவதும் நேற்று புத்தாண்டு கோலாகலமாக கொண்டாடப்பட்டது. கேக் வெட்டியும், மற்றவர்களுக்கு இனிப்புகளை வழங்கியும், பட்டாசுகள் வெடித்தும், நட்சத்திர விடுதிகளில் ஆட்டம் போட்டும் ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாக புத்தாண்டை கொண்டாடினர். இந்நிலையில் புத்தாண்டையொட்டி கிரிக்கெட் ஜாம்பவனான சச்சின் டெண்டுல்கர் தனது நண்பர்களுக்கு தன் கையால் உணவு சமைத்து பரிமாறியுள்ளார்.

இந்த வீடியோவை சச்சின் தற்போது தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதில், நண்பர்களுக்காக சச்சின் இறைச்சி சமைக்கிறார். சமைக்கும்போது வெளிவரும் புகையினை கூட பொருட்படுத்தாமல் அவர் சமைத்து முடித்துள்ளார். மேலும் வீடியோவை பதிவிட்டு அதில், “நண்பர்களுக்காக சமைத்து கொடுத்தற்காக மகிழ்ச்சி அடைகிறேன். அவர்கள் இன்னும் தங்கள் விரல்களை நக்கிக் கொண்டிருக்கிறார்கள். எல்லோருக்கும் இந்த புத்தாண்டு சிறப்பான ஆண்டாக இருக்கும் என நம்புகிறேன். அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்” என தெரிவித்துள்ளார். இந்த வீடியோவை சச்சின் ரசிகர்கள் பலரும் தங்களது சமூக வலைத்தள பக்கத்தில் ஷேர் செய்து வருகின்றனர். இதனால் இந்த வீடியோ வைரலாகி வருகிறது.

வீடியோ

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close