[X] Close
JUST IN
  • BREAKING-NEWS டென்மார்க் ஓபன் பேட்மிண்டன் தொடரின் இறுதிப்போட்டிக்கு முன்னேறினார் இந்தியாவின் சாய்னா நேவால்
  • BREAKING-NEWS நீர் மேலாண்மை குறித்து தமிழக அரசு எந்த சிந்தனையும் இல்லாமல் இருப்பது பேராபத்தை ஏற்படுத்தும்- டிடிவி தினகரன்
  • BREAKING-NEWS முதலமைச்சரை அவதூறாக பேசியதாக திண்டுக்கல் லியோனி மீது வழக்கு
  • BREAKING-NEWS குண்டர் சட்ட முறைகளை புதுவை அரசு கடைபிடிக்கவில்லை: உயர்நீதிமன்றம்
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.85.22 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.79.69 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS கேரளா: பம்பை, நிலக்கல், சன்னிதானம், இலவுங்கல் பகுதிகளில் மேலும் 3 நாட்களுக்கு 144 தடை உத்தரவு நீட்டிப்பு - பத்தினம்திட்டா காவல்துறை கோரிக்கையை ஏற்று ஆட்சியர் நூஹ் உத்தரவு
  • BREAKING-NEWS டெல்லியில் தசரா விழா கோலாகலம்... குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி பங்கேற்பு...

ஆஷஸ் டெஸ்ட்: ஆஸி. அணி அறிவிப்பு

england-vs-australia-ashes-series

ஆஷஸ் டெஸ்ட் தொடருக்கான ஆஸ்திரேலிய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. 

ஆஸ்திரேலியா - இங்கிலாந்து அணிகள் இடையிலான 5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் டெஸ்ட் தொடரின் முதல் போட்டி பிரிஸ்பேனில் வரும் 23ஆம் தேதி தொடங்குகிறது. இந்த டெஸ்ட் போட்டிகளுக்கான ஆஸ்திரேலிய அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அணியில் ஸ்டீவன் ஸ்மித் (கேப்டன்), டேவிட் வார்னர், கேமரூன் பாங்க்ரூப், ஜாக்சன் பேர்ட், பாட் கம்மின்ஸ், பீட்டர் ஹான்ஸ்கோம்ப், ஜோஷ் ஹேசில்வுட், உஸ்மான் கவாஜா, நாதன் லியான், ஷான் மார்ஷ், டிம் பெய்ன், சாட் சையர்ஸ் மற்றும் மிட்செல் ஸ்டார்க் ஆகியோர் இடம் பிடித்துள்ளனர்.

ஸ்டீவன் ஸ்மித் தலைமையிலான இந்த ஆஸ்திரேலிய அணியில், 7 ஆண்டுகளுக்கு பிறகு விக்கெட் கீப்பர் டிம் பெய்ன் இடம் பிடித்துள்ளார். ஆஸ்திரேலியாவில் கடந்த 2013-14ஆம் ஆண்டு நடைபெற்ற ஆஷஸ் தொடரில் இங்கிலாந்து அணி 5 போட்டிகளிலும் தோல்வி அடைந்ததுள்ளது. எனவே இந்த முறை பதிலடி கொடுக்க இங்கிலாந்து அணி தீவிரமாக விளையாடும் என எதிர்பார்க்கப்படுகிறது. 
 

வீடியோ

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close