[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தமிழக சட்டப்பேரவைக் கூட்டம் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு
  • BREAKING-NEWS ஹைட்ரோகார்பன் திட்டத்தால் பாலைவனம் சோலைவனம் ஆகும்; சோலைவனம் பாலைவனம் ஆகாது - தமிழிசை
  • BREAKING-NEWS 6 மாநிலங்களுக்கு ஆளுநர்கள் நியமனம் - ஆனந்திபென் பட்டேல் உ.பிக்கு மாற்றம்
  • BREAKING-NEWS டெல்லி முன்னாள் முதல்வர் ஷீலா தீக்ஷித் காலமானார்

மும்பை இந்தியன்ஸ் அணியில் மலிங்கா இணைவதில் சிக்கல்?

slc-reluctant-to-give-malinga-noc-for-ipl

மும்பை இந்தியன்ஸ் அணியின் முன்னணி வீரரான லசித் மலிங்கா இணைவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

இடுப்புப் பகுதியில் ஏற்பட்ட காயத்துக்கு சிகிச்சைபெற்று ஓய்வு எடுத்து வரும் மலிங்கா, ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணியில் இடம்பெற்றுள்ளார். இலங்கை அணியின் கேப்டனாக அறிவிக்கப்பட்டிருந்த மலிங்கா, காயத்தின் தன்மை காரணமாக சமீபத்தில் முடிந்த உலகக்கோப்பை டி20 தொடரில் விளையாடவில்லை.

ஐபிஎல் தொடரின் பிற்பாதியில் மும்பை அணியுடன் மலிங்கா இணைவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவருக்கு தடையில்லா சான்று வழங்க இலங்கை கிரிக்கெட் வாரியம் யோசித்து வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. அவ்வாறு தடையில்லா சான்று கிடைக்காத நிலையில், ஐபிஎல் தொடரில் மலிங்கா விளையாட முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close