[X] Close
JUST IN
  • BREAKING-NEWS சமூகத்தின் மிகப்பெரிய பிரச்னை சாதி; நாட்டில் இன்னும் சாதி வேற்றுமை உள்ளது - ப.சிதம்பரம்
  • BREAKING-NEWS பாஜகவின் பலத்தை எதிர்க்கட்சிகளால் எதிர்கொள்ள முடியாது- தமிழிசை சவுந்தரராஜன்
  • BREAKING-NEWS மாநில உரிமைகளில் ஆளுநர் தொடர்ந்து தலையிடுவதை பொறுத்துக்கொள்ள முடியாது- மு.க.ஸ்டாலின்
  • BREAKING-NEWS மதுரையில் அமைக்கப்பட உள்ள் எய்ம்ஸ் போல் மேலும் ஒரு எய்ம்ஸ் வந்தாலும் நல்லதுதான் - டிடிவி தினகரன்
  • BREAKING-NEWS பிரதமர் மோடி கூட்டாட்சி தத்துவத்தை மறந்துவிட்டார்- புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி

காமன்வெல்த் போட்டி: தங்கம் வென்றார் தமிழக வீராங்கனை ஹீனா சித்து

commonwealth-games-tamilnadu-sport-girl-won-gold

ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற காமன்வெல்த் துப்பாக்கி சுடுதல் போட்டியில் தமிழக வீராங்கனை ஹீனா சித்து தங்கம் வென்றுள்ளார். 

ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் காமன்வெல்த் போட்டியில் இந்திய வீரர் மற்றும் வீராங்கனைகள் பங்கு பெற்று தீவிரமாக விளையாடி வருகின்றனர். பெண்கள் பிரிவில் இன்று நடைபெற்ற 10 மீட்டர் ஏர் பிஸ்டல் பைனல் போட்டியில் தமிழக வீராங்கனை ஹீனா சித்து தங்கம் பதக்கம் வென்று இந்தியாவிற்கு பெருமையை தேடி தந்துள்ளார். இந்த போட்டியில் சித்து 240.8 புள்ளிகள் பெற்று முதல் இடத்திற்கு முன்னேறினார். இவருடன் விளையாடிய ஆஸ்திரேலியா வீராங்கனை எலினா இரண்டாவது இடத்தில் 238.2 புள்ளிகள் பெற்று வெள்ளிப்பதக்கமும், 213.7 புள்ளிகள் பெற்று கிறிஸ்ட்டி கில்மா 3 மூன்றாவது இடத்தில் வெண்கல பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளனர். 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close