[X] Close
JUST IN
  • BREAKING-NEWS பல வாக்குச்சாவடிகளில் அமமுகவுக்கான வாக்குகள் ‘பூஜ்யம்’ என காட்டியுள்ளது; எங்கள் முகவர்கள் போட்ட ஓட்டு எங்கே? - டிடிவி தினகரன்
  • BREAKING-NEWS சென்னையில் ஒரு லிட்டர் டீசல் விலை 8 காசுகள் உயர்ந்து ரூ.70.45க்கு விற்பனையாகிறது
  • BREAKING-NEWS சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 14 காசுகள் உயர்ந்து ரூ.74.39க்கு விற்பனையாகிறது

சீன ஓபன்: அரையிறுதியில் சானியா ஜோடி

sania-mirza-peng-shuai-enter-semis-of-china-open

சீன ஓபன் டென்னிஸ் போட்டியில் இந்தியாவின் சானியா மிர்சா-சீனாவின் பெங்க் சுவாய் இணை அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது.

மகளிர் இரட்டையர் பிரிவு காலிறுதி ஆட்டத்தில் சானியா இணை, செக் குடியரசின் ஸ்ட்ரைகோவா- சினியக்கோவா இணையுடன் பலப்பரீட்சை நடத்தியது. விறுவிறுப்பு நிறைந்த போட்டியில் 4-6, 6-2, 10-7 என்ற செட் கணக்கில் சானியா மிர்சா இணை வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறியது. அரையிறுதி போட்டியில் சுவிட்சர்லாந்தின் மார்டினா ஹிங்கிஸ் - தைவானின் சான் யங் ஜன் (CHAN YUNG JAN)  இணையை எதிர்த்து சானியா மிர்சா - பெங்க் சுவாய் இணை விளையாடவுள்ளது.

வீடியோ

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close