[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ஆர்.கே.நகர் தேர்தலை நியாயமாகவும் சுதந்திரமாகவும் நடத்த நடவடிக்கை: மாவட்ட தேர்தல் அலுவலர்
  • BREAKING-NEWS மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் முறைகேடு செய்ய முடியும்: ஹர்திக் படேல்
  • BREAKING-NEWS ஹிமாச்சலப்பிரதேச மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி தனது ஆட்சியை பறிக்கொடுக்கிறது
  • BREAKING-NEWS பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் பழனிசாமி தொலைபேசியில் வாழ்த்து
  • BREAKING-NEWS குஜராத், ஹிமாச்சல் மாநிலங்களில் பாஜக ஆட்சி அமைப்பது உறுதி- உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்
  • BREAKING-NEWS சென்னையில் உள்ள பாஜக தலைமை அலுவலகமான கமலாலயத்தில் தொண்டர்கள் கொண்டாட்டம்
  • BREAKING-NEWS குஜராத்தில் மொத்த தொகுதி- 182; முன்னணி நிலவரம்- பாஜக -103, காங்கிரஸ் -78, மற்றவை-1
  • BREAKING-NEWS ஹிமாச்சலில் மொத்த தொகுதி- 68; முன்னணி நிலவரம்- பாஜக -41, காங்கிரஸ்-22, மற்றவை-5
  • BREAKING-NEWS குஜராத்தில் மொத்த தொகுதி- 182;முன்னணி நிலவரம்- பாஜக -98, காங்கிரஸ் -80, மற்றவை-4
  • BREAKING-NEWS குஜராத், ஹிமாச்சல் சட்டப்பேரவை தேர்தல்: இரண்டு மாநிலங்களிலும் பாஜக முன்னிலை
  • BREAKING-NEWS மேட்டூர் அணையின் 16 கண் உபரி நீர் போக்கியில் தேங்கிய தண்ணீரில் மூழ்கி 4 சிறுவர்கள் பலி
  • BREAKING-NEWS 8 மணிக்கு தொடங்குகிறது குஜராத், இமாச்சலில் வாக்கு எண்ணிக்கை
  • BREAKING-NEWS ஆர்.கே.நகரில் வார்டு வாரியாக மகளிர் குழு மூலம் பணப்பட்டுவாடா நடக்கிறது: தமிழிசை
  • BREAKING-NEWS இலங்கை அணிக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடரை 2-1 என்ற கணக்கில் இந்திய அணி வென்றது
விளையாட்டு 30 Sep, 2017 07:48 AM

நாளை கடைசி ஒரு நாள் போட்டி: நாக்பூர் பிட்ச் எப்படி?

nagpur-curator-confident-of-sporting-pitch-for-final-odi

இந்தியா- ஆஸ்திரேலியா அணிகள் மோதும் கடைசி மற்றும் 5-வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி, நாக்பூரில் நாளை நடைபெறுகிறது.

தொடர்ந்து வெற்றிகளை குவித்து வந்த இந்திய அணிக்கு வியாழக்கிழமை நடந்த போட்டியில் ஏமாற்றம் மிஞ்சியது. தொடர் வெற்றிக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டதை அடுத்து நாளை மீண்டும் இரு அணிகளும் களமிறங்குகின்றன.இந்தப் போட்டி நாக்பூரில் நாளை நடக்கிறது. தொடர்ந்து 4 போட்டிகளில் மிரட்டிய மழை இங்கு வராது என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது. 

இந்தப் பிட்சை பராமரிக்கும் பிரவின் ஹிங்கினிகர் கூறும்போது, ’கடந்த 10-12 நாட்களாக பிட்சை பராமரித்து வருகிறோம். இந்த பிட்ச் எந்த வித ஆச்சரியத்தையும் அளிக்காது. பந்துவீச்சு, பேட்டிங் இரண்டுக்கும் ஏற்றதாகவே இருக்கும். இங்கு அதிக ரன்களும் குவிக்க முடியும். 300 ரன்கள் வரை எடுக்கலாம். இதில் ’டாஸ்’ முக்கிய பங்கு வகிக்கும் என்று நான் நினைக்கவில்லை. சுழற்பந்துவீச்சுக்கு சாதகமாக இருக்குமா? வேகப்பந்துவீச்சுக்கு சாதகமாக இருக்குமா என்றும் குறிப்பிட்டு சொல்ல முடியாது’ என்றார்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close