[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் இந்தியா வெற்றி
  • BREAKING-NEWS லிபியா: ஐ.எஸ்.பயங்கரவாத முகாம் மீது அமெரிக்க படையினர் நடத்திய தாக்குதலில் 17பேர் உயிரிழப்பு
  • BREAKING-NEWS மதுரையில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 8பேர் விஷம் குடித்து தற்கொலை முயற்சி- 5 பேர் பலி
  • BREAKING-NEWS நாகை: மயிலாடுதுறை துலாக்கட்டத்தில் மகா புஷ்கரம் விழா கொடி இறக்கத்துடன் நிறைவு
  • BREAKING-NEWS ஜெயலலிதா மரணம் தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்த வேண்டும்: ஜெ.தீபா
  • BREAKING-NEWS தூத்துக்குடி: கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் அமைச்சர்கள் விஜயபாஸ்கர், கடம்பூர் ராஜு ஆய்வு
  • BREAKING-NEWS ஹிமாச்சலப்பிரதேசம் சம்பா மாவட்டத்தில் நிலநடுக்கம்- ரிக்டர் அளவில் 3.6ஆக பதிவு
  • BREAKING-NEWS ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணிக்கு 294 ரன்கள் இலக்கு
  • BREAKING-NEWS வேளாண்மை துறையில் தமிழகத்துக்கு ரூ.1 லட்சம் கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது: ஆர்பிஐ செயல் இயக்குநர்
  • BREAKING-NEWS ஜெயலலிதா மரணம் தொடர்பான சந்தேகத்தை தீர்த்து வைப்பது தமிழக அரசின் கடமை: தமிழிசை சவுந்தரராஜன்
  • BREAKING-NEWS டெல்லியில் அமித்ஷா தலைமையில் பாரதிய ஜனதா செயற்குழுக் கூட்டம் தொடங்கியது
  • BREAKING-NEWS கமல் புத்தி கூர்மை கொண்டவர், அரசியலுக்கு வந்தால் மக்களுக்கு மாற்றத்தை தருவார்: நடிகர் பிரசன்னா
  • BREAKING-NEWS இந்திய அணிக்கு எதிரான மூன்றாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி பேட்டிங்
  • BREAKING-NEWS கமல்ஹாசன் அரசியலுக்கு வந்த பிறகுதான் என்ன என்பது தெரியும்: சரத்குமார்
விளையாட்டு 29 Aug, 2017 07:59 AM

பும்ராவுக்கு கற்றுக்கொடுத்த மலிங்கா!

as-a-bowler-you-have-to-constantly-learn-new-things-says-bumrah

இலங்கைக்கு எதிரான 3-வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி அபாரமாக வெற்றி பெற்றது. வேகப்பந்துவீச்சாளர் பும்ரா, 27 ரன்களை விட்டுக்கொடுத்து 5 விக்கெட்டுகளை சாய்த்தார். அவருக்கு இந்திய அணியின் கேப்டன் விராத் கோலி உள்ளிட்டவர்கள் வாழ்த்து தெரிவித்தனர். 

பின்னர் இதுபற்றி பும்ரா கூறும்போது, ’பந்துவீச்சாளர்கள் ஏதாவது புதிதாக கற்றுக்கொண்டே இருக்க வேண்டும். இதுதான் என் நோக்கம். இலங்கையில் இதற்கு முன் நான் விளையாடியதில்லை. இங்குள்ள சூழ்நிலை எப்படியிருக்கும் என்று தெரியாத நிலையில் பந்து வீசினேன். இது தொடர்பாக சீனியர்களிடம் ஆலோசனை கேட்பேன். அது எனக்கு உதவும். ஐபிஎல் போட்டியில் மும்பை அணியில் இருக்கும் மலிங்கா, எனக்கு நிறைய ஆலோசனைகள் சொல்வார். கடந்த சில ஆண்டுகளாக அவரிடம் அதிகமாகக் கற்றுக்கொண்டேன். அது எனக்கு உதவியது. புதிய பந்து அல்லது பழைய பந்து எதுவாக இருந்தாலும் எனக்கு என்ன சொல்லப்படுகிறதோ அதை செய்வேன். அணியின் வெற்றிக்கு என் பங்களிப்பும் இருந்தால் அது உற்சாகம்தான்’ என்றார். 

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close