[X] Close
JUST IN
  • BREAKING-NEWS 21 கி.மீ. வேகத்தில் நாகையை நெருங்கி வருகிறது கஜா புயல் - சென்னை வானிலை ஆய்வு மையம்
  • BREAKING-NEWS கடற்கரையில் உள்ளவர்களை கலைந்து செல்ல அறிவுறுத்துமாறு காவல்துறைக்கு பேரிடர் மேலாண்மைத் துறை உத்தரவு
  • BREAKING-NEWS ‘கஜா புயல்’... முன்னெச்சரிக்கை அடிப்படையில் தேவையான நடவடிக்கைகள் அரசு சார்பில் மேற்கொள்ளப்பட்டுள்ளன; மக்கள் அச்சமடைய வேண்டாம் - பேரிடர் மேலாண்மைத் துறை
  • BREAKING-NEWS தமிழகத்தில் கடலோர மாவட்டங்களில் 405 ஆம்புலன்ஸ்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன - தமிழக அரசு
  • BREAKING-NEWS கஜா புயலை எதிர்கொள்ள அவசர கால சேவை 108, மருந்து உதவி சேவை 104 தயார் நிலையில் உள்ளது - தமிழக அரசு
  • BREAKING-NEWS சந்திராயன் - 2 ஜனவரியில் ஜிஎஸ்எல்வி மார்க் 3 தொழில்நுட்ப ராக்கெட் மூலமே ஏவப்படும் - இஸ்ரோ தலைவர் சிவன்
  • BREAKING-NEWS ஜிசாட்-29 செயற்கைக்கோளுடன் விண்ணில் பாய்ந்தது ஜிஎஸ்எல்வி- மார்க் 3 ராக்கெட்

பாக்.கில் மீண்டும் சர்வதேச கிரிக்கெட் போட்டி !

west-indies-sri-lanka-confirm-tour-to-pakistan-for-t20

பாகிஸ்தானில் சர்வதேச கிரிக்கெட் போட்டிகள் மீண்டும் தொடங்கப்பட உள்ளன.

லாகூரில் 2009-ஆம் ஆண்டு நடத்தப்பட்ட தீவிரவாதத் தாக்குதலுக்கு பின், பாகிஸ்தானில் சர்வதேச கிரிக்கெட் தொடர்கள் மீண்டும் நடைபெறவுள்ளன. இதனை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத் தலைவர் நஜம் சேத்தி அதிகாரபூர்வமாக அறிவித்தார். இந்த ஆண்டு இறுதியில் மூன்று போட்டித் தொடர்கள் அங்கு நடைபெறவுள்ளன. உலக லெவன் அணியுடனான மூன்று போட்டிகள் கொண்ட டி 20 தொடர் லாகூரில் நடைபெறவுள்ளது. இதேபோல் இலங்கை மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகள் பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொள்கின்றன.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close