[X] Close
JUST IN
  • BREAKING-NEWS கோப்பையுடன் வந்த வீரர்களை உற்சாகமாய் வரவேற்ற பிரான்ஸ்
  • BREAKING-NEWS 100 கிலோ தங்கம், ரூ.160 கோடி பணம் பறிமுதல்; ஒப்பந்ததாரரின் வீட்டில் தொடரும் சோதனை
  • BREAKING-NEWS கர்நாடகாவின் கிருஷ்ணராஜ சாகர் அணையில் விநாடிக்கு 60 ஆயிரம் கன அடி உபரி நீர் திறப்பு
  • BREAKING-NEWS சத்தீஸ்கர்: பர்தாபூரில் நக்சலைட்டுகள் நடத்திய தாக்குதலில் 2 பி.எஸ்.எப் வீரர்கள் உயிரிழப்பு
  • BREAKING-NEWS நியூட்ரினோ திட்டத்தால் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படாது- திட்ட இயக்குநர் விவேக் தத்தார்
  • BREAKING-NEWS நெல்லை: குற்றாலம் பிரதான அருவியில் வெள்ளப்பெருக்கால் சுற்றுலா பயணிகள் குளிக்கத்தடை
  • BREAKING-NEWS காங்கிரஸ் கட்சி மூன்றாவது கூட்டணிக்கு முயற்சிப்பதாக வதந்தி பரப்பப்படுகின்றது- புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி

சூப்பர் கோப்பை கால்பந்து போட்டி: ரியல்‌ மேட்ரிட் வெற்றி

super-cup-football-match-real-madrid-wins

சூப்பர் கோப்பை கால்பந்து போட்டியில் மேன்செஸ்டர் யுனைடெட் அணியை வீழ்த்தி ரியல்‌ மேட்ரிட் அணி கோப்பையை வென்றது.

ஐரோப்பிய சாம்பியன்ஸ் லீக் மற்றும் ஐரோப்பா லீக் தொடரில் பட்டம் வெல்லும் அணிகள்‌ இடையே ஆண்டு தோறும், சூப்பர் கோப்பை கால்பந்து போட்டி நடத்தப்படுகிறது. அதன்படி, நடப்பு ஆண்டிற்கான போட்டியில் ஐரோப்பிய சாம்பியனான ரியல் மேட்ரிட் அணியும், ‌ஐரோப்பா சாம்பியனான மேன்செஸ்டர் யுனைடெட் அணியும் பலப்பரீட்சை நடத்தின.

மேசிடோனியாவில் நடந்த போட்டியில், இரண்டுக்கு - ஒன்று என்‌ கோல் கணக்கில் மேட்ரிட் அணி வெற்றி பெற்றது. ரியல் மேட்ரிட் அணியில் காசெமிரோ, இஸ்கோ ஆகியோர் கோல் அடித்து வெற்றிக்கு உதவினர். மேன்செஸ்டர் அணியில், லூகாகு ஆறுதல் கோல் அடித்தார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close