[X] Close
JUST IN
 • BREAKING-NEWS நடிகர் விஜயின் கோபத்தின் வெளிப்பாடே மெர்சல் படம்: எஸ்.ஏ.சந்திரசேகர்
 • BREAKING-NEWS இரட்டை இலை சின்னம் எங்கள் தரப்புக்கே கிடைக்கும்: அமைச்சர் ஜெயக்குமார்
 • BREAKING-NEWS நெல்லையில் கந்துவட்டி கொடுமையால் 4 பேர் தீக்குளித்த சம்பவத்தில் உரிய நடவடிக்கை தேவை: மு.க.ஸ்டாலின்
 • BREAKING-NEWS இரட்டை இலை சின்னம் விவகாரத்தில் இன்று முடிவெடுக்கப்பட வாய்ப்பில்லை: டிடிவி தினகரன்
 • BREAKING-NEWS இலங்கைக்கு எதிரான கிரிக்கெட் தொடர்: விராட் கோலி தலைமையில் 16 வீரர்கள் கொண்ட இந்திய அணியை அறிவித்தது பிசிசிஐ
 • BREAKING-NEWS ஆர்.கே.நகர் பட்டியலில் இருந்து போலி வாக்காளர்களை தேர்தல் ஆணையம் நீக்க வேண்டும்: திமுக எம்பி ஆர்.எஸ்.பாரதி
 • BREAKING-NEWS நெல்லை ஆட்சியர் அலுவலகம் எதிரே ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் தீக்குளிப்பு; 4 பேரும் அரசு மருத்துவமனையில் அனுமதி
 • BREAKING-NEWS முல்லைப் பெரியாறு அணை பிரச்னைக்கு விரைவில் தீர்வு காண வேண்டும்: கேரள முதல்வரிடம் திருமாவளவன் வலியுறுத்தல்
 • BREAKING-NEWS மெர்சல் குறித்து நான் தவறையே பதிவு செய்தேன்; தவறாக பதிவு செய்யவில்லை: தமிழிசை
 • BREAKING-NEWS ரஜினிகாந்தின் 2.O படத்தின் இசை வெளியீட்டு விழா வரும் 27ஆம் தேதி துபாயில் நடக்கிறது; விழாவில் ஏ.ஆர்.ரகுமானின் இசை நிகழ்ச்சி நடைபெற உள்ளது: இயக்குநர் ஷங்கர்
 • BREAKING-NEWS பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.70.84, டீசல் விலை லிட்டருக்கு ரூ.59.86
 • BREAKING-NEWS மெர்சல் திரைப்படத்தில் முக்கிய பிரச்னைகள் தெரிவிக்கப்பட்டுள்ளது; படக்குழுவினருக்கு பாராட்டுக்கள்: ரஜினிகாந்த்
 • BREAKING-NEWS இந்திய அணிக்கு எதிரான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் நியூசிலாந்து அணி வெற்றி
 • BREAKING-NEWS கீழடியில் 4ஆம் கட்ட அகழாய்வு பணி விரைவில் தொடங்கும்: அமைச்சர் மாஃபா பாண்டியராஜன்
விளையாட்டு 02 Aug, 2017 05:34 PM

ஃப்ளின்டாப் உடன் ஒப்பிடுவது மகிழ்ச்சியே… மனம் திறக்கும் பென் ஸ்டோக்ஸ்

andrew-flintoff-fun-to-compare-mind-opens-to-ben-stokes

முன்னாள் ஆல்ரவுண்டர் ஃப்ளின்டாப் உடன் ஒப்பிடுவது மகிழ்ச்சியே என்று இங்கிலாந்தின் பென் ஸ்டோக்ஸ் தெரிவித்துள்ளார்.

லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்ற தென்னாப்பிரிக்க அணிக்கெதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் அசத்தல் ஆட்டத்தை வெளிப்படுத்திய பென் ஸ்டோக்ஸ் ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார். அந்தப் போட்டியின் முதல் இன்னிங்ஸில் 112 ரன்கள் குவித்த ஸ்டோக்ஸ், 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தி இங்கிலாந்து அணி 239 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெறக் காரணமாக இருந்தார். போட்டியின் முடிவில் ஸ்டோக்ஸின் ஆட்டம் குறித்துப் பேசிய வேகப்பந்து வீச்சாளர் ஸ்டூவர்ட் பிராட், அவரின் ஆட்டம் ஃப்ளின்டாப்-ஐ நினைவுபடுத்தியதாகக் கூறினார்.

இதுகுறித்து பேசிய ஸ்டோக்ஸ், ஃப்ளின்டாப் போன்ற சிறந்த வீரருடன் என்னை ஒப்பிடுவது மகிழ்ச்சி அளிக்கிறது. அதேநேரம், வேறு யாருடைய சாயலும் இல்லாமல் எனக்கென தனி பாணியை உருவாக்குவதிலேயே அதிக கவனம் செலுத்துவதாக அவர் தெரிவித்தார். இங்கிலாந்து அணிக்கு வெற்றிகளைத் தேடித் தருவதே ஒரே இலக்கு என்றும் ஸ்டோக்ஸ் தெரிவித்தார். இங்கிலாந்து அணிக்காக 79 டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்றுள்ள ஆண்ட்ரூ ஃப்ளின்டாப், 226 விக்கெட்டுகளுடன் பேட்டிங்கில் 31.77 சராசரியை வைத்துள்ளார். சிறந்த பந்துவீச்சாளராக ஃப்ளின்டாப் அடையாளப்படுத்தப்படும் நிலையில், ஸ்டோக்ஸோ அதிரடி பேட்ஸ்மேனாக அறியப்படுகிறார்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close