[X] Close
JUST IN
  • BREAKING-NEWS இனி வியாழக்கிழமை தோறும் டெங்கு ஒழிப்பு தினம் - சுகாதாரத்துறை
  • BREAKING-NEWS மழையால் புதுக்கோட்டை மாவட்ட பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிப்பு
  • BREAKING-NEWS பாகிஸ்தானுக்கு இனி இந்திய தண்ணீர் கிடையாது: ஹரியானா தேர்தல் பரப்புரையில் பிரதமர் மோடி திட்டவட்டம்
  • BREAKING-NEWS உச்சநீதிமன்றத்தில் நடைபெற்று வரும் அயோத்தி வழக்கின் விசாரணை இன்றுடன் நிறைவு
  • BREAKING-NEWS கீழடியில் 5-ம் கட்ட ஆய்வுக்காக தோண்டப்பட்ட 54 குழிகள் இன்று மூடப்படுகின்றன
  • BREAKING-NEWS டாக்டர் எம்.ஜி.ஆர் நிகர்நிலை பல்கலைக்கழகம் சார்பில் முதல்வர் பழனிசாமிக்கு அக்டோபர் 20ம் தேதி கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்படுகிறது

பாகிஸ்தானை வென்ற இந்திய அணிக்கு குவியும் பாராட்டுக்கள்...: டுவிட்டரில் மோடி பாராட்டு

india-beat-pakistan-narendra-modi-tweets-congratulations

பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் வெற்றி பெற்ற இந்திய ஆண்கள் அணிக்கு பாராட்டு குவிகின்றன.

பாகிஸ்தானுக்கு எதிராக இந்திய அணி பெற்ற வெற்றி சிறப்பானது என பிரதமர் நரேந்திர மோடி, டுவிட்டர் மூலம் பாராட்டு தெரிவித்துள்ளார்.

விராட் கோலியின் சிறப்பான ஆட்டம் இந்தியாவின் வெற்றிக்கு உதவியதாக சச்சின் டெண்டுல்கர் பாராட்டியுள்ளார். வெஸ்ட் இண்டீஸ் அணியின் முன்னாள் வீரர் பிரையன் லாரா, கோலியின் ஆட்டம் நன்றாக இருந்ததாகவும் அதே நேரம் பாகிஸ்தான் சுழற்பந்துவீச்சாளர்கள் சரியாக செயல்படவில்லை என்றும் தெரிவித்துள்ளார். ஆடுகளம் கடினமானதாக இருந்த போதிலும் கோலி‌ சிறப்பாக செயல்பட்டதாக இந்திய அணியின் முன்னாள் வீரர் விவிஎஸ் லட்சுமண் கூறியுள்ளார்.

அனில் கும்ளே, சஞ்சய் மஞ்ச்ரேக்கர், பிஷன் சிங் பேடி உள்ளிட்டோரும் இந்திய அணிக்கு டுவிட்டர் மூலம் பாராட்டுதல்களை தெரிவித்துள்ளனர்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close