[X] Close
JUST IN
  • BREAKING-NEWS நீட்தேர்வு விவகாரத்தில் நாளை எதிர்க்கட்சிகள் நடத்தும் போராட்டத்திற்கு திவாகரன் ஆதரவு
  • BREAKING-NEWS ஆட்சிக்கும் கட்சிக்கும் தொல்லை கொடுக்க சிலர் முயற்சிக்கின்றனர்: முதலமைச்சர் பழனிசாமி
  • BREAKING-NEWS சிறப்புப் பிரிவினருக்கான மருத்துவ கலந்தாய்வு நாளை காலை 9 மணிக்கு தொடங்குகிறது
  • BREAKING-NEWS சொத்துக்குவிப்பு வழக்கில் சசிகலாவின் சீராய்வு மனுவை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்
  • BREAKING-NEWS சட்டப்பேரவையை உடனடியாக கூட்டி ஈபிஎஸ் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும்: முத்தரசன்
  • BREAKING-NEWS உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப்: காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு சாய்னா முன்னேற்றம்
  • BREAKING-NEWS வேளாண் இளநிலை பட்டப்படிப்புக்கான கலந்தாய்வு வரும் 28ஆம் தேதி தொடங்குகிறது
  • BREAKING-NEWS ஆதார் வழக்கில் உச்சநீதிமன்றம் நாளை தீர்ப்பு வழங்குகிறது
  • BREAKING-NEWS தொடர் ரயில் விபத்துகளுக்கு பொறுப்பேற்பதாக மத்திய ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபு அறிவிப்பு
  • BREAKING-NEWS அதிமுக பொதுக்குழுவை கூட்டும் போது யாருக்கு வலிமை எனத் தெரியும்: எம்எல்ஏ ஆறுகுட்டி
  • BREAKING-NEWS தற்காலிகமாக மூடப்பட்ட வெள்ளை மாளிகை
  • BREAKING-NEWS புதிய ரூ.200 நோட்டை அறிமுகப்படுத்துவதற்கான அரசாணை வெளியீடு
  • BREAKING-NEWS நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வந்தால் வெற்றி பெறுவோம்: அமைச்சர் பெஞ்சமின்
  • BREAKING-NEWS என்னுடைய ஆதரவு யாருக்கு என்பதை நாளை அறிவிப்பேன்: தோப்பு வெங்கடாசலம் எம்எல்ஏ
விளையாட்டு 27 Jul, 2017 06:32 PM

காலே டெஸ்ட்... இந்திய அணி 446 ரன்கள் முன்னிலை 

india-s-446-runs-lead-kale-test

காலே டெஸ்டின் இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் இலங்கை அணி 5 விக்கெட் இழப்புக்கு 154 ரன்கள் எடுத்துள்ளது. 

முதல் நாள் ஸ்கோரான 399 ரன்களுடன் இரண்டாம் நாள் ஆட்டத்தைத் தொடங்கிய இந்திய அணி 600 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. புஜாரா 153 ரன்களும், ரஹானே 57 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். அறிமுக போட்டியில் களமிறங்கிய ஹர்திக் பாண்ட்யா 49 பந்துகளில் அரைசதமடித்து ஆட்டமிழந்தார். அஸ்வின் 47 ரன்கள் எடுத்தார். இலங்கை அணி தரப்பில் நூவன் பிரதீப் 6 விக்கெட்டுகளைச் சாய்த்தார். மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இலங்கை அணியின் கேப்டன் ரங்கனா ஹெராத் ஒரு விக்கெட் மட்டுமே வீழ்த்தினார்.  

இதையடுத்து களமிறங்கிய இலங்கை அணிக்கு இந்திய வேகக் கூட்டணியாக முகமது ஷமி - உமேஷ் யாதவ் கடும் நெருக்கடி கொடுத்தனர். இதனால் 68 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இலங்கை அணி இழந்தது. 4ஆவது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த உபுல் தரங்கா, ஏஞ்சலா மேத்யூஸ் சிறிதுநேரம் தாக்குப் பிடித்தனர். இந்த ஜோடி 57 ரன்கள் குவித்த நிலையில், உபுல் தரங்கா ஆட்டமிழந்தார். அவர் 64 ரன்கள் எடுத்தார். இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் இலங்கை அணி 5 விக்கெட் இழப்புக்கு 154 ரன்கள் எடுத்தது. இந்திய அணி தரப்பில் முகமது ஷமி 2 விக்கெட்டுகளும், உமேஷ் யாதவ் மற்றும் அஸ்வின் ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர். 
 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close