[X] Close
JUST IN
  • BREAKING-NEWS நாட்டின் தண்ணீர் பற்றாக்குறையை போக்க ரூ.3.5 லட்சம் கோடி செலவிட மத்திய அரசு திட்டம் - பிரதமர் மோடி
  • BREAKING-NEWS திமுக போட்ட வழக்கினால் மன உளைச்சல் ஏற்பட்டுதான் ஜெயலலிதா மரணமடைந்தார் - நாங்குநேரி தேர்தல் பரப்புரையில் முதல்வர் பழனிசாமி பேச்சு
  • BREAKING-NEWS ராஜீவ் கொலை வழக்கில் சிறையில் உள்ள 7 பேரை விடுவிக்க தமிழக அரசு அழுத்தம் தர வேண்டும் - வைகோ
  • BREAKING-NEWS 7 பேர் விடுதலை குறித்து முதல்வர் பழனிசாமி விளக்கமளிக்க வேண்டும் - மு.க.ஸ்டாலின் ட்வீட்
  • BREAKING-NEWS ஐஎன்எக்ஸ் முறைகேடு வழக்கு: சிதம்பரம், கார்த்தி சிதம்பரம் மீது குற்றப்பத்திரிகை தாக்கல்
  • BREAKING-NEWS நாங்குநேரி பணப்பட்டுவாடா புகார் தொடர்பாக திமுக எம்.எல்.ஏ. சரவணகுமார் மீது வழக்குப்பதிவு

சிறந்த கால்பந்து வீரராக ரொனால்டோ அறிவிப்பு..!

best-football-players-in-the-world-2016-was-cristiano-ronaldo

2016- ஆம் ஆண்டின் சிறந்த கால்பந்து வீரராக போர்ச்சுகலைச் சேர்ந்த கிறிஸ்டியானோ ரொனால்டா தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

துபாயில் நடந்த சர்வதேச கால்பந்து சம்மேளன விருது வழங்கும் நிகழ்ச்சியில் அவர் நேரில் பங்கேற்காதபோதிலும், வீடியோ கான்பரசில் பேசினார். 2016ஆம் ஆண்டைப் போன்று, வரும் ஆண்டிலும் அனைத்துத் தொடர்களிலும் பட்டம் வெல்ல ஆர்வமுடன் இருப்பதாகக் கூறினார். சிறந்த கிளப் அணிக்கான விருது ரியல் மேட்ரிட் அணிக்கு வழங்கப்பட்டது. கேமரூனைச் சேர்ந்த சாமுவேல் ஈட்ரோவுக்கு வாழ்நாள் சாதனையாளருக்கான விருது அளிக்கப்பட்டது.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close