[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ஏற்றப்பட்டது திருவண்ணாமலை மகா தீபம் : பக்தர்கள் உற்சாகம்
  • BREAKING-NEWS “மறைமுகத் தேர்தலுக்கான அவசரச் சட்டம் சட்ட விரோதமானதல்ல”- சென்னை உயர்நீதிமன்றம்
  • BREAKING-NEWS உள்ளாட்சித் தேர்தலில் ரஜினி மக்கள் மன்றத்தினர் போட்டியிடக் கூடாது என அறிக்கை
  • BREAKING-NEWS நிர்பயா வழக்கு: தூக்கு தண்டனை குற்றவாளி உச்சநீதிமன்றத்தில் மனு
  • BREAKING-NEWS குடியுரிமை மசோதாவில் மாற்றம் செய்யாவிடில் ஆதரவில்லை: உத்தவ் தாக்கரே
  • BREAKING-NEWS “நிர்பயா வழக்கு குற்றவாளிகளை தூக்கிலிடும் பணியை செய்யத் தயார்”- தமிழக கான்ஸ்டபிள் விருப்பம்
  • BREAKING-NEWS பொறியியல் படித்தவர்கள் டெட் எனும் ஆசிரியர் தகுதி தேர்வு எழுதலாம் - தமிழக அரசு

இந்தியாவில் அமைக்கப்படவுள்ள உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் மைதானம் இதுதான்..!

sardar-patel-cricket-stadium-set-to-become-the-largest-in-the-world

உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் மைதானம் இந்தியாவில் அமைக்கப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்தியாவின் அகமதாபாத்தில் உள்ள சர்தார் பட்டேல் கிரிக்கெட் மைதானத்தை உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் மைதானமாக உருவாக்க குஜராத் கிரிக்கெட் சங்கம் முடிவு செய்துள்ளது. இதனையடுத்து இந்த மைதானத்தை இடித்து சீரமைப்பதற்கான கட்டுமான பணிகள் தொடங்கப்படவுள்ளது.

இத்தகைய மிக பெரிய விளையாட்டு மைதானத்தில் 1,10,000 ரசிகர்கள் ஒரே நேரத்தில் அமர்ந்து போட்டியை ரசிக்க முடியும். அதுமட்டுமின்றி பார்க்கிங் வசதி, ஏர் கண்டிஷனர் வசதிகளும் இதில் அமைக்கப்பட உள்ளது. இந்த வேலைகள் முடிய இரண்டு ஆண்டுகள் ஆகும் என குஜராத் கிரிக்கெட் சங்கத்தின் செயலாளர் ராஜேஷ் பட்டேல் தெரிவித்துள்ளார். தற்போதைக்கு மெல்போர்ன் கிரிக்கெட் மைதானம் உலகின் மிகப்பெரிய மைதானமாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close