JUST IN
  • BREAKING-NEWS மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட்: இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் இந்தியா வெற்றி
  • BREAKING-NEWS என் நாடிநரம்பில் ஓடுவதெல்லாம் கண்ணதாசனின் வரிகள் : இளையராஜா
  • BREAKING-NEWS எதிர்ப்புகள் வந்தால்தான் அரசியலில் ரஜினியால் சிறந்து விளங்க முடியும்: குருமூர்த்தி
  • BREAKING-NEWS அசாம்: கவுகாத்தியில் ரூ.2கோடி மதிப்புள்ள போதை மாத்திரைகள் பறிமுதல்
  • BREAKING-NEWS இந்தியிலும் பாஸ்போர்ட் என்பதை திரும்பப்பெற வேண்டும்: ஸ்டாலின்
  • BREAKING-NEWS ஸ்டாலின் முதல்வராகிவிடுவார் என்ற பயத்தில் ரஜினியை முன்னெடுக்கிறது பாஜக : சீமான்
  • BREAKING-NEWS உலக ஹாக்கி லீக் போட்டியில் பாகிஸ்தான் அணியை வீழ்த்தியது இந்திய அணி
  • BREAKING-NEWS சசிகலா கூறியதால் பாஜக வேட்பாளருக்கு ஆதரவு: டிடிவி தினகரன்
  • BREAKING-NEWS நீட் தேர்வில் விலக்கு வேண்டும் என்பதில் அரசு உறுதியாக உள்ளது: விஜயபாஸ்கர்
  • BREAKING-NEWS மகாராஷ்ட்ராவில் விவசாயக் கடன்களை தள்ளுபடி செய்ய மாநில அரசு முடிவு
  • BREAKING-NEWS இலங்கை கடற்படையால் கைதான 8 தமிழக மீனவர்களுக்கு ஜூலை 7 வரை காவல்
  • BREAKING-NEWS நீட் தேர்வால் குழப்பமான கல்வி சூழல் உருவாகியுள்ளது: பிரின்ஸ் கஜேந்திரபாபு
  • BREAKING-NEWS உள்ளாட்சி தேர்தலை நடத்த அதிமுக அரசு அஞ்சுகிறது: மு.க.ஸ்டாலின்
  • BREAKING-NEWS உள்ளாட்சி தனி அதிகாரிகளின் பதவிக்காலத்தை நீட்டிக்கும் மசோதா நிறைவேற்றம்
விளையாட்டு 22 Sep, 2016 08:17 AM

500ஆவது டெஸ்டில் களமிறங்கும் இந்தியா: நியூசி. அணியுடனான முதல் டெஸ்ட் இன்று தொடக்கம்

இந்தியா - நியூசிலாந்து அணிகள் இடையிலான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி கான்பூரில் இன்று தொடங்குகிறது. இந்தப் போட்டி, இந்திய அணியின் 500-வது டெஸ்ட் என்ற வரலாற்றுச் சிறப்பை பெறுகிறது.

விராட் கோலி தலைமையில் களமிறங்கும் இந்திய அணி அஷ்வின், அமித் மிஸ்ரா, ரவீந்திர ஜடேஜா ஆகிய மூன்று சுழற்பந்து வீச்சாளர்களுடன் களமிறங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. தொடக்க வீரர்களாக ராகுலும், விஜய்யும் களமிறங்குவார்கள் என தெரிகிறது. வேகப்பந்து வீச்சாளர்களில் புவனேஷ்வர் குமார் மட்டும் களமிறங்க வாய்ப்பு உள்ளது. கேன் வில்லியம்சன் தலைமையில் களமிறங்கும் நியுசிலாந்து அணியிலும், சாண்ட்னர், கிரேய்க், சோதி ஆகிய மூன்று சுழற்பந்து வீச்சாளர்கள் உள்ளனர். இரண்டு வேகப்பந்து வீச்சாளர்களுடன் அந்த அணி களமிறங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் 193 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ள அஷ்வின் 200 விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனைபடைக்கும் முனைப்புடன் இந்தப்போட்டியில் களமிறங்குகிறார்.

இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
puthiyathalaimurai ads