[X] Close
JUST IN
  • BREAKING-NEWS உள்ளாட்சித் தேர்தல் நடந்தால் நான் போட்டியிடுவது பற்றி தலைமைதான் முடிவு எடுக்கும் - உதயநிதி ஸ்டாலின்
  • BREAKING-NEWS சேலம் மாவட்ட முன்னாள் ஆட்சியர் ரோஹிணி மத்திய உயர்கல்வித்துறை துணை செயலாளராக நியமனம்
  • BREAKING-NEWS தமிழக பொதுப்பணித்துறை அதிகாரிகளுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை
  • BREAKING-NEWS மகாராஷ்டிரா ஆளுநரை நாளை சந்திக்க சிவசேனா, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் முடிவு
  • BREAKING-NEWS உள்ளாட்சித் தேர்தலை நிறுத்த திமுக முயற்சிக்கவில்லை: மு.க.ஸ்டாலின்
  • BREAKING-NEWS ஐஐடியில் தற்கொலை செய்த மாணவி பாத்திமாவின் தந்தை இன்று முதல்வர் பழனிசாமியை சந்தித்து பேச உள்ளதாக தகவல்

பாராலிம்பிக்: குண்டு எறிதலில் வெள்ளி வென்றார் இந்திய வீராங்கனை தீபா மலிக்

rio-paralympics-2016-deepa-malik-bags-silver-in-shot-put

பாராலிம்பிக் போட்டியில் குண்டு எறிதல் பிரிவில் இந்திய வீராங்கனை தீபா மலிக் வெள்ளிப்பதக்கம் வென்றார்.

பிரேசிலின் ரியோ டி ஜெனிரோ நகரில் நடைபெற்று வரும் பாராலிம்பிக்கில், 4.61 மீட்டர் தூரம் குண்டை வீசியெறிந்து அவர் வெள்ளிப்பதக்கம் வென்றார். இதன் மூலம் பாராலிம்பிக் போட்டியில் பதக்கம் வென்ற இந்தியாவை சேர்ந்த முதல் வீராங்கனை என்ற வரலாறை தீபா மலிக் படைத்தார்.

இந்தப் பிரிவில் பஹ்ரைன் வீராங்கனை பாத்திமா நேதாம் 4.76 மீட்டர் தூரம் வீசியெறிந்து தங்கப்பதக்கம் வென்றார். கீரிஸ் வீராங்கனை டிமிட்ரி கோரோகிடா வெண்கலப்பதக்கம் வென்றார். 45 வயதாகும் தீபா மலிக் ஹரியானாவை சேர்ந்தவர்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close