[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தமிழகத்தில் இன்றும் கனமழைக்கு வாய்ப்பு
  • BREAKING-NEWS நள்ளிரவில் அனந்தசரஸ் குளத்தில் வைக்கப்பட்டது அத்திவரதர் சிலை..!
  • BREAKING-NEWS சந்திரயான்-2 விண்கலம் செப்.7 ஆம் தேதி நிலவில் தரையிறங்குகிறது - இஸ்ரோ
  • BREAKING-NEWS கர்நாடக அணைகளில் இருந்து காவிரியில் உபரிநீர் திறப்பு வினாடிக்கு 34,000 கன அடியாக அதிகரிப்பு
  • BREAKING-NEWS தமிழகத்தில் ஆவின் பால் விலை லிட்டருக்கு ரூ.6 உயர்வு - தமிழக அரசு

பாராலிம்பிக் போட்டி: உயரம் தாண்டுதலில் தமிழக வீரர் தங்கம் வென்று சாதனை; மற்றொரு இந்திய வீரருக்கு வெண்கலம்

rio-paralympics-mariyappan-clinches-gold-varun-bhati-bronze-in-high-jump

பிரேசிலின் ரியோ டி ஜெனிரோவில் நடைபெற்று வரும் மாற்றுத் திறனாளிகளுக்கான பாராலிம்பிக்‌கில் போட்டியில், உயரம் தாண்டுதல் பிரிவில் இந்திய வீரர்கள் இரண்டு பதக்கங்களை பெற்றுத் தந்து இந்தியாவின் பெருமையை உலகறியச் செய்துள்ளனர்.

தமிழ்நாட்டின், சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த வீரர் மாரியப்பன் உயரம் தாண்டுதலில் 1.89 மீட்டர் உயரம் தாண்டி முதலிடத்தை பிடித்து தங்கப்பதக்கத்தை வென்றுள்ளார். இதேபிரிவில் மற்றொரு இந்திய வீரரான வருண் சிங் பட்டி மூன்றாவது இடத்தை பிடித்து வெண்கல பதக்கம் வென்றார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close