[X] Close
JUST IN
  • BREAKING-NEWS மழையால் புதுக்கோட்டை மாவட்ட பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிப்பு
  • BREAKING-NEWS பாகிஸ்தானுக்கு இனி இந்திய தண்ணீர் கிடையாது: ஹரியானா தேர்தல் பரப்புரையில் பிரதமர் மோடி திட்டவட்டம்
  • BREAKING-NEWS உச்சநீதிமன்றத்தில் நடைபெற்று வரும் அயோத்தி வழக்கின் விசாரணை இன்றுடன் நிறைவு
  • BREAKING-NEWS கீழடியில் 5-ம் கட்ட ஆய்வுக்காக தோண்டப்பட்ட 54 குழிகள் இன்று மூடப்படுகின்றன
  • BREAKING-NEWS டாக்டர் எம்.ஜி.ஆர் நிகர்நிலை பல்கலைக்கழகம் சார்பில் முதல்வர் பழனிசாமிக்கு அக்டோபர் 20ம் தேதி கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்படுகிறது
  • BREAKING-NEWS பொதுத்துறை ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் 8.33%, கருணைத் தொகை 11.37% வழங்கப்படும் - தமிழக அரசு

விருப்பமே வெற்றி!!

happy-life

இந்த உலகில் உங்களால் முடியாத காரியம் எதுவும் இல்லை. எந்தவொரு செயலை செய்யும்போதும் அதனை முழு மனதுடனும், விடா முயற்சியுடனும் செய்யும் போது அதில் வெற்றி என்பது உறுதி.

எனவே எந்தவொரு காரியத்தில் ஈடுபட்டாலும், வேண்டாம் வெறுப்பாக செய்யாமல் முழு மனதுடன் ஈடுபட்டு வெற்றிக் கனியை ருசியுங்கள். காலைப் பொழுது மிக இனிமையானது. அதனை நல்ல மனத்துடன் துவங்கி இந்த நாளையும் வெற்றியாக்குங்கள்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close