[X] Close
JUST IN
  • BREAKING-NEWS சென்னை மேயர் பதவிக்கு போட்டியிட உதயநிதி ஸ்டாலின் சார்பில் விருப்பமனு
  • BREAKING-NEWS ரஃபேல் தீர்ப்பு எதிர்க்கட்சியினருக்கு சரியான பதிலடி - உள்துறை அமைச்சர் அமித்ஷா
  • BREAKING-NEWS மனைவி நளினி மற்றும் உறவினர்களைப் பார்க்க முருகனுக்கு அனுமதி வழங்குக - உயர்நீதிமன்றம்
  • BREAKING-NEWS தென்பெண்ணையாற்றின் குறுக்கே கர்நாடகா அணை கட்டத் தடையில்லை என உச்சநீதிமன்றம் தீர்ப்பு
  • BREAKING-NEWS பிரதமர் மோடியை விமர்சித்ததாக ராகுல்காந்திக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கு முடித்து வைப்பு
  • BREAKING-NEWS ரஃபேல் கொள்முதலில் ஊழல் நடைபெறவில்லை என்ற தீர்ப்புக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட சீராய்வு மனு தள்ளுபடி
  • BREAKING-NEWS சபரிமலை வழக்கு 7 நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு மாற்ற பரிந்துரை செய்தது உச்சநீதிமன்றம்

3 தொகுதி இடைத்தேர்தல்: நொடிக்கு நொடி தகவல்கள் #PTLiveUpdates

2-constituency-by-election-ptliveupdates

தமிழகத்தின் நாங்குநேரி மற்றும் விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதிகள், புதுச்சேரியின் காமராஜ் நகர் தொகுதியில் இன்று இடைத்தேர்தல் நடைபெறும் நிலையில், அதுகுறித்த அண்மைத் தகவல்களை இங்கு தெரிந்து கொள்ளலாம்.

 

 

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close