[X] Close
JUST IN
  • BREAKING-NEWS 2 நாட்களில் ஹெல்மெட் அணியாமல் பிடிபட்டவர்கள் ஒரு லட்சம் பேர் - டிஜிபி அலுவலகம்
  • BREAKING-NEWS “கன்னடம்தான் முக்கியத்துவம் வாய்ந்த மொழி” - எடியூரப்பா
  • BREAKING-NEWS இந்தியக் கடற்படையின் கப்பல்தளத்தில் அப்ரண்டிஸ் பணி
  • BREAKING-NEWS “ஒரு மொழியை திணித்தால் ஏற்க மாட்டோம்”- கமல்ஹாசன்

தொடரும் ஆசிட் வீச்சு சம்பவங்கள்... விடிவு எப்போது?

acid-attack-on-woman

வேலூர் மாவட்டம் திருப்பத்தூரில் பெண் காவலர் மீது இரண்டு பேர் ஆசி‌ட் வீசிய சம்பவம் நடந்துள்ள நிலையில், இதற்கு முன் நடைபெற்ற சில ஆசிட் வீச்சு சம்பவங்களின் விவரங்களை காண்போம்.

* 2013 ஆம் ஆண்டு ஜன.31ல் சென்னையில் இளம் பெண் வினோதினி மீது ஆசிட் வீச்சு

* 2012 ஆம் ஆண்டு அக்டோபர் 28ல் தூத்துக்குடியில் பெண் மீது ஆசிட் வீச்சு

* 2012 ஆம் ஆண்டு டிசம்பர் 11ல் திண்டுக்கல்லில் கள்ளத் தொடர்பில் ஆசிட் வீச்சு

* 2012 ஆம் ஆண்டு ஜூன் 21ல் சேலத்தில் ஒரு தலைக் காதலில் ஆசிட் வீச்சு

* 2012 ஆம் ஆண்டு ஜூன் 25ல் உ.பி.யில் ஆசிட் வீச்சில் இளைஞரின் பார்வை பறிபோனது

* 2002 - 2010 ஆம் ஆண்டு வரை 153 ஆசிட் வீச்சு சம்பவங்கள் அரங்கேறியுள்ளது.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close