[X] Close
JUST IN
  • BREAKING-NEWS அடுத்த ஆண்டு நடைபெறும் ஒலிம்பிக்கில் பங்கேற்க ரஷ்யாவுக்கு தடை
  • BREAKING-NEWS திருவண்ணாமலையில் பரணி தீபம் ஏற்றப்பட்டது: மாலையில் ஏற்றப்படும் மகா தீபத்திற்காக ஏற்பாடுகள் தீவிரம்
  • BREAKING-NEWS மக்களவையில் குடியுரிமை சட்டத் திருத்த மசோதா நிறைவேறியது குறித்து பிரதமர் மோடி மகிழ்ச்சி
  • BREAKING-NEWS நீண்ட விவாதத்திற்கு பிறகு மக்களவையில் குடியுரிமை சட்ட திருத்த மசோதா நள்ளிரவில் நிறைவேற்றம்

சிரிப்பதும் ஓர் கலை தான்....! கொஞ்சம் சிரிங்க பாஸ்

smile-is-the-best-medicine-for-health-problem

மனிதர்களுக்கு மட்டுமே தனது உணர்ச்சியை வெளிப்படுத்துகிற உணர்வு உள்ளது. அந்த உணர்வின் மிக அற்புதமான கலை சிரிப்பு... நம் சிரிப்பதால் நாம் மட்டுமின்றி நம்மை சுற்றி உள்ளவர்களையும் மகிழ்ச்சியாக வைத்திருக்க முடியும். வாய் விட்டு சிரித்தால் நோய் விட்டு போவது மட்டுமின்றி, நோய் எதிர்ப்பு சக்தியினை தந்து உடல் வலியினையும், மன உளைச்சலையும் நீக்குகின்றது.

சிரிப்பால் ஏற்படும் சில நன்மைகள்

* நன்கு சிரிப்பதால் முகத்தின் தசை நார்கள் விரிந்து முகத்தின் அழகை கூட்டுகிறது

* இதயத்துடிப்பை சாதாரண நிலைக்கு கொண்டுவர சிரிப்பு உதவுகிறது.

* உடல் வலியை குறைக்கும் திறன் கூட சிரிப்பிற்கு உண்டு.

* வாய்விட்டு சிரிக்கும் போது சிரிப்பு உங்கள் ஸ்டிரெஸ் ஹார்மோன்களை குறைக்கும்.

* சிரிப்பதால் இரத்த ஓட்டம் அதிகரித்து மாரடைப்பு மற்றும் இருதய நோய் பாதிப்புகள் வராமல் பாதுகாக்கிறது.

* சிரிக்கும்பொழுது மூளையில் அதில எண்டோர்ஃபின் ஹார்மோன் சுரப்பதால் உடலுக்கு சுறுசுறுப்பை அதிகரிக்கச் செய்கிறது.

* நீண்ட சிரிப்பு உடலில் உள்ள அதிக கலோரிகளை நீக்க பயன்படுகிறது.

* சிரிக்கும் பொழுது உடலில் ஜீரணிக்கும் நீர் சுரக்கிறது, இதனால் உணவுகள் எளிதாக ஜீரணமாகிறது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close